செல்லக் கதிர்காமம்
இலங்கையில் பிரசித்திபெற்ற முருகன் திருத்தலமான கதிர்காமத்திற்கு அண்மையில் செல்லக் கதிர்காமம் பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. இது கதிர்காமம் தலத்திருந்து 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ளது.[1][2]
காடு[தொகு]
இந்த ஊர் யானைக் காட்டின் நடுவே காட்சி தருகிறது. இங்கே திருவிழா காலங்களின்றி வேறு நாட்ளில் மக்கள் போக்குவரத்து கிடையாது.[3]
விநாயகர்[தொகு]
இங்குள்ள விநாயகரை ஆட்காட்டிப் பிள்ளையார் என்றழைக்கின்றனர்.[3]
மாணிக்க கங்கை[தொகு]
இங்கே மாணிக்க கங்கை தெள்ளத்தெளிவாய் ஓடி வளப்படுத்துகின்றது.[3] பக்தர்கள் மாணிக்க கங்கையில் நீராடி செல்லக்கதிர்காமத்திலுள்ள விநாயகப் பெருமானை வழிபட்டு பின் ஏழுமலையானைத் தரிசிக்க கதிரமலையேறும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
- ↑ 3.0 3.1 3.2 மணி.மாறன், கதிர்காம மாலை, The Journal of the Thanjavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library and Research Centre, 2016, Vol.LVI, பருவ இதழ் 7, பக்.1-8