வராகமிகிரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40: | வரிசை 40: | ||
*பஞ்சசித்தாந்திகம் |
*பஞ்சசித்தாந்திகம் |
||
*பிருகத்சம்கிதம் |
*பிருகத்சம்கிதம் |
||
*பிருகத் |
*பிருகத் ஜாதகம் |
||
==பங்களிப்புகள்== |
==பங்களிப்புகள்== |
04:01, 18 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
வராகமிகிரர் | |
---|---|
பிறப்பு | 505 CE |
இறப்பு | 587 CE |
தொழில் | இந்திய சோதிடர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | வானியல், சோதிடம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பஞ்ச சித்தாந்திகம், பிருகத் சம்கிதம் (Brihat-Samhita), பிருகத ஜாதகம் (Brihat Jataka) |
வராகமிகிரர் (VARAHAMIHIRA, 505-587 CE) உஜ்ஜயினியில் வாழ்ந்த ஒரு இந்திய வானியலாளர், கணித மேதை மற்றும் சோதிடரும் ஆவார். இவர் வராகர் என்றும், மிகிர் என்றும் அழைக்கப்படுகிறார். இன்றைய மால்வாவிற்கு அருகிலுள்ள அவந்திப் பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை ஆதித்தியதாசரும் ஒரு வானியலாளர். மால்வாவின் பழம்பெரும் ஆட்சியாளர் யசோதர்மன் விக்ரமாதித்தியனின் அவையில் நவரத்தினங்களில் ஒருவராக விளங்கினார்[1][2].
குறிப்பிடத்தக்கப் படைப்புகள்
- பஞ்சசித்தாந்திகம்
- பிருகத்சம்கிதம்
- பிருகத் ஜாதகம்
பங்களிப்புகள்
முக்கோணவியல்
வராஹமிஹிராவின் கணித வேலையில் முக்கோணவியல் சூத்திரங்கள் கண்டுபிடிப்பும் ஒன்று.
வராகமிகிரர், ஆரியபட்டரின் சைன் அட்டவணையின் துல்லியத்தை அதிகரித்துள்ளார்.
எண்கணிதம்
எண்கணித்ததில் குறைஎண்கள் மற்றும் பூஜ்ஜியத்தின் பண்புகளை வரையறுத்துள்ளார்.
இணைதல்
பாஸ்கல் முக்கோணத்தின் பதிப்பு பற்றி கண்டறிந்த கணித மேதைகளில் இவரும் ஒருவர். இதனை ஈருறுப்பு குணகங்களை கண்டறிய பயன்படுத்தினார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
- O'Connor, John J.; Robertson, Edmund F., "வராகமிகிரர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- Pancasiddhantika, Brihat Jataka, Brihat Samhita and Hora Shastra Various editions in English and Sanskrit. (PDF)
- The Brihat Jataka (1905) Pdf edition internet archive