5,048
தொகுப்புகள்
No edit summary |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{Infobox_President
| name=டாக்டர் இராசேந்திர பிரசாத்
| image=
| order=[[இந்தியா]]வின் 1வது [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]]
| term_start=[[சனவரி 26]], [[1950]]
|}}
டாக்டர் '''இராஜேந்திரப் பிரசாத்''' Dr. Rajendra Prasad இந்தி: डा॰ राजेन्द्र प्रसाद; 3 டிசம்பர் 1884 – 28 பிப்ரவரி 1963) [[இந்தியா]]வின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவரும்]] [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்]] ஆவார். [[காங்கிரஸ்]] கட்சித் தலைவர்களுள் ஒருவர். [[1950]] முதல் [[1962]] வரை [[இந்திய குடியரசுத் தலைவர்கள்|இந்திய குடியரசுத் தலைவராக]] இருந்தார். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர்.
== இளமை ==
இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் எனுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மகாவீர சாகி பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ந்திருந்தார். இவரது தாயார் கமலேசுவரி தேவி சமயப் பற்றுள்ள ஒரு மாது ஆவார். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார். தனது 12 ஆம் வயதில் ராஜவன்சி தேவி என்ற பெண்ணை மணந்தார். திருமணத்திற்குப் பின்பு பிரசாத் தனது தமையனார் மகேந்திர பிரசாத்துடன் வசித்து வந்தார்.
|
தொகுப்புகள்