பயனர் பேச்சு:Kanags: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பதக்கம்: விக்கியன்பு 2.0 மூலம் வழங்கப்பட்டது
வரிசை 125: வரிசை 125:
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#77|பதிகை]])</small>
<small>[[விக்கிப்பீடியா:விக்கியன்பு|விக்கியன்பு]] மூலம் வழங்கப்பட்டது ([[விக்கிப்பீடியா:விக்கியன்பு/பதிகை#77|பதிகை]])</small>
|}
|}
{{விருப்பம்}}--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 02:44, 6 ஏப்ரல் 2017 (UTC)

02:44, 6 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்


தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:47, 6 மார்ச் 2017 (UTC)

தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிக்கும் நீங்கள் இதில் தவறாது கலந்துகொள்ள விருப்பம்!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:55, 5 மார்ச் 2017 (UTC)

பதக்கம்

மெய்வாழ்வுப் பதக்கம்
தமிழ் விக்கியில் உங்களைக் காணாத நாளும் உண்டோ? ஒரு வாழ்நாள் பணியாக கருதி பங்களித்தால் மட்டுமே இது இயலும். உங்கள் தொடர் பங்களிப்புகளை வியந்து இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். --இரவி (பேச்சு) 22:46, 24 மார்ச் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

சிறியோனின் வாழ்த்துக்கள்!, இரவி அவர்கள் கூறியது போல உங்களைக் காணாத நாள் இங்கு இல்லை! இப்படி ஒரு பங்களிப்பை எவராலும் தரமுடியாது! வாழ்க வளமுடன். --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:26, 24 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:58, 25 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 01:49, 25 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--தமிழ் விக்கியில் உங்களுடைய பணிகளைக் கண்டு வியக்கிறேன். தொடர்ச்சியானதும், அர்ப்பணிப்புடன் கூடியதுமான உங்கள் பங்களிப்பு தமிழ்ச் சமுதாயத்துக்கு பெரியதொரு கொடை. தரத்திலும், அளவிலும் தமிழ் விக்கிக்கு உங்களுடைய பங்களிப்புக்கு ஈடு இல்லை. இதே போல நீண்ட காலம் உங்களுடைய பணி தொடரவேண்டும் என்பது எனது விருப்பம். வாழ்த்துக்கள். --- மயூரநாதன் (பேச்சு) 02:00, 25 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 05:05, 25 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்-விக்கியில் உங்களது அயராத, நாள் தவறாத பங்களிப்பைக் கண்டு வியந்தது மட்டுமன்றி, இப்படி என்னாலும் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என கொஞ்சமாகப் பொறாமைப்பட்டிருக்கிறேன். உங்கள் பணி பல்லாண்டு தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 20:02, 25 மார்ச் 2017 (UTC)
👍 விருப்பம்--சி.செந்தி (உரையாடுக) 02:34, 26 மார்ச் 2017 (UTC)
  • பதக்கமளித்துக் கௌரவித்த இரவிக்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.--Kanags \உரையாடுக 21:54, 25 மார்ச் 2017 (UTC)

விளக்கம்

சி.உமாசங்கர் என்ற பக்கத்தின் நீக்கலுக்கான காரணங்கள் தெரிந்துகொள்ள ஆசை. ஒரு சில பக்கங்கள் பேச்சு பக்கத்தைப் பகிர்ந்து கொள்ளாமலே நீக்கிவிடுவதால் இந்த கேள்வியை கேட்க வேண்டியதாக உள்ளது. அதோடு இந்த கேள்விக்கான பதிலின்மூலம் தவறான பக்கங்களைத் தொகுப்பதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். --Muthuppandy pandian (பேச்சு) 05:47, 28 மார்ச் 2017 (UTC)

பயனர்:Muthuppandy pandian, நீக்கப்படவில்லை. சரியான தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 05:58, 28 மார்ச் 2017 (UTC)

Kanags அவர்களே கவனிப்புப் பட்டியலில் நீக்கப்பட்டதாக கொடுக்கப்பட்டிருந்ததால் தாங்களிடம் விளக்கம் கேட்டேன். உங்களின் வேலையின்போது ஏற்படுத்திய திசை மாற்றம் ஏற்படாவண்ணம் இனி பார்த்துக்கொள்கிறேன். நன்றி.--Muthuppandy pandian (பேச்சு) 06:07, 28 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 17:48, 3 ஏப்ரல் 2017 (UTC)

பதக்கம்

களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம்
மூவாயிரம் (மூவாயிரத்திற்கும் அதிகமான) கட்டுரைகள் எழுதி தமிழ் விக்கிக்கு தொடர்ச்சியாகப் பங்களிக்கும் உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.--இரா. பாலா (பேச்சு) 00:56, 6 ஏப்ரல் 2017 (UTC) --இரா. பாலா (பேச்சு) 00:56, 6 ஏப்ரல் 2017 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

👍 விருப்பம்--ஸ்ரீஹீரன் (பேச்சு) 02:44, 6 ஏப்ரல் 2017 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kanags&oldid=2240994" இலிருந்து மீள்விக்கப்பட்டது