ஆங்ஸ்டிராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்ஸ்ராம்
Ångström
அலகு பயன்படும் இடம் நீளம்
குறியீடு: Å
பெயரிடப்பட்டது: ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம்
Unit conversions
1 Å in... is equal to...
   மீட்டர்கள்    10−10 m
   செண்ட்டி மீட்டர்கள்    10−8 cm
   நானோமீட்டர்கள்    0.1 nm
   பீக்கோமீட்டர்கள்    100 pm

ஆங்ஸ்ட்ராம் (angstrom அல்லது ångström என்பது நீளத்தின் ஓர் அலகாகும். இது 10−10 m (மீட்டரின் பத்து-பில்லியனுக்கு ஒன்று) இற்கு அல்லது 0.1 நானோமீட்டருக்குச் சமனாகும். ஆங்ஸ்டிராம் Å என்ற சுவீடிய எழுத்தால் தரப்படும்..

ஆங்ஸ்டிராம் அலகு பொதுவாக அணுக்கள், மூலக்கூறுகள், நுண்நோக்கி உயிரி அமைப்புகள், வேதியியற் பிணைப்புகளின் நீளம், படிகங்களில் அணுவமைப்பு, மின்காந்த அலைகளின் அலைநீளம், தொகுப்புச் சுற்றுப் பகுதிகளின் பரிமாணங்கள் ஆகியவற்றை அளக்கப் பயன்படுகிறது.

சுவீடிய இயற்பியலாளர் ஆண்டர்ஸ் யோனாஸ் ஆங்ஸ்டிராம் (1814–1874) என்பவரின் நினைவாக இவ்வலகிற்கு ஆங்ஸ்டிராம் எனப் பெயரிடப்பட்டது.[1][2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Webster′s Encyclopedic Unabridged Dictionary of the English Language. Portland House, 1989.
  2. "B.8 Factors for Units Listed Alphabetically". NIST Guide to the SI. NIST (5 October 2010). பார்த்த நாள் 21 September 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்ஸ்டிராம்&oldid=1494869" இருந்து மீள்விக்கப்பட்டது