குழந்தைத் தொழிலாளர் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குழந்தைத் தொழிலாளர் விகிதத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by child labour rate) நாடுகளின் குழந்தைத் தொழிலாளர் விகிதங்களின் அடிப்படையில் தரவரிசைகளை வழங்குகிறது. 5 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்றால், அவர்களை குழந்தைத் தொழிலாளர்கள் என பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வரையறுக்கிறது. குழந்தை வேலைக்கு செல்வது அக்குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அவர்களின் கல்வியில் தலையிட்டு அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா, கரீபியன், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பரவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் சுமார் 160 மில்லியன் குழந்தைகள் வேலை செய்கிறார்கள்.[1]

பட்டியல்[தொகு]

பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் தரவு மதிப்பீடுகளின்படி குழந்தைத் தொழிலாளர் விகிதங்களின் பட்டியல்.[2]

தரம் நாடு குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 மொத்தம்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 ஆண்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 பெண்)
ஆண்டு
1  எதியோப்பியா 40.5 48.3 32.1 2015
2  நைஜர் 36.2 43.6 27.7 2014
3  கமரூன் 33.4 36.8 30.1 2014
4  டோகோ 32.9 34.5 31.2 2017
5  மடகாசுகர் 29.9 33.4 26.2 2018
6  நைஜீரியா 28.7 29.9 27.5 2017
7  லாவோஸ் 26.3 26.2 26.4 2017
8  மலாவி 25.9 26.7 25.2 2015
9  தொங்கா 25.9 32.9 18.5 2019
10  சிம்பாப்வே 25.6 31.8 19 2019
11  தன்சானியா 22.8 24.2 21.3 2014
12  சியேரா லியோனி 21 22.4 19.6 2017
13  புருண்டி 20.5 21.5 19.4 2017
14  கிர்கிசுத்தான் 20.1 24.2 15.6 2018
15  கினியா 19.5 21.1 17.8 2016
16  ஆப்கானித்தான் 19 23.6 13.8 2014
 நேபாளம் 19 19 19 2014
18  சாட் 17.7 18.1 17.3 2015
19  ஐவரி கோஸ்ட் 17.5 19.3 15.8 2016
20  செனிகல் 17.1 25.6 8.6 2016
21  பெனின் 17 17.9 16.1 2018
22  பரகுவை 15.5 19.4 11.5 2016
23  சூடான் 15.3 17.3 13.2 2014
24  கானா 14.8 14.5 15.2 2018
25  கம்பியா 13.6 15.5 11.9 2018
26  பெரு 13.2 15.3 11 2015
27  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 12.8 12 13.5 2014
28  மூரித்தானியா 12.6 14.8 10.4 2015
29  லைபீரியா 11.9 13.6 10.2 2010
30  மாலி 11.8 13.8 9.5 2017
31  கம்போடியா 11.5 10.8 12.2 2012
32  காங்கோ 10.8 10.3 11.4 2015
33  அங்கோலா 9.7 8.9 10.4 2016
34  கயானா 9.6 9.1 10.2 2014
35  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 9.2 9.2 9.2 2018
36  கினி-பிசாவு 9.1 11.1 6.8 2019
 மாக்கடோனியக் குடியரசு 9.1 11.1 6.8 2019
 செர்பியா 9.1 11.1 6.8 2019
39  ஒண்டுராசு 8.4 12 4.5 2019
40  லெசோத்தோ 8.2 11.1 5.4 2018
41  மியான்மர் 8.1 8.7 7.5 2015
42  மங்கோலியா 7.9 9.2 6.5 2018
- உலகம் 7.9 9.3 6.4 2020
43  குவாத்தமாலா 7.3 10.2 4.3 2013
44  கிழக்குத் திமோர் 7.2 7.6 6.8 2016
45  கிரிபட்டி 7.1 8.7 5.5 2019
46  வங்காளதேசம் 5.9 8.7 3 2019
47  டொமினிக்கன் குடியரசு 5.6 6.8 4.3 2014
48  எக்குவடோர் 4.9 5.2 4.6 2019
49  உக்ரைன் 4 4.6 3.3 2015
50  ஆர்மீனியா 3.9 4.9 2.7 2015
51  எகிப்து 3.6 5.6 1.4 2014
52  மெக்சிக்கோ 3.5 5.1 1.9 2019
 சுரிநாம் 3.5 4.5 2.4 2018
54  கோஸ்ட்டா ரிக்கா 3.4 4 2.7 2018
55  வியட்நாம் 3.2 3.5 2.9 2018
56  ஈராக் 3.1 4.3 1.9 2018
57  சாம்பியா 3 3.4 2.6 2018
58  அல்ஜீரியா 2.8 3.3 2.4 2013
59  அல்பேனியா 2.7 3.3 2.1 2010
 ஜமேக்கா 2.7 3.1 2.1 2016
61  சிலி 2.4 3.4 1.5 2012
 பனாமா 2.4 3.2 1.6 2014
63  பெலீசு 2.3 3.3 1.2 2013
64  கொலம்பியா 2 2.7 1.3 2019
65  அர்கெந்தீனா 1.8 2.1 1.5 2017
 சியார்சியா 1.8 2.6 0.9 2015
66  பூட்டான் 1.7 1.6 1.7 2010
67  பிரேசில் 1.2 1.7 0.7 2016
68  யோர்தான் 1.2 2.2 0.2 2016
69  இந்தியா 1.1 1.9 0.3 2018
70  இலங்கை 0.8 0.9 0.6 2016
71  டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.8 0.8 0.7 2011

மண்டலம் வாரியாக[தொகு]

மண்டலம் குழந்தைத் தொழிலாளர் விகித %
(வயது 5-17 மொத்தம்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 ஆண்)
குழந்தைத் தொழிலாளர் விகிதம் %
(வயது 5-17 பெண்)
ஆண்டு
ஆப்பிரிக்கா 18 20.3 15.6 2020
இலத்தீன் அமெரிக்கா மற்றும்கரிபியன் 4.3 5.5 3 2020
வட அமெரிக்கா 0.2 0.3 0.1 2020
வடக்கு ஐரோப்பா 0.2 0.2 0.1 2020
கிழக்கு ஐரோப்பா 4.6 5.2 4 2020
மேற்கு ஐரோப்பா 0.2 0.2 0.1 2020
தெற்கு ஐரோப்பா 1.3 1.5 1 2020
கிழக்காசியா 2.8 3.9 1.6 2020
தென்கிழக்காசியா 9.2 10.9 7.4 2020
நடு ஆசியா 11.9 13.1 10.7 2020
மேற்கு ஆசியா 6.3 7.4 5.1 2020
Southern Asia 4.5 5.8 2.9 2020
பசிபிக் தீவுகள் 7.7 8.8 6.5 2020

மேற்கோள்கள்[தொகு]

  1. "Child labour: Global Estimates 2020" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
  2. "ILO Data Explorer: Proportion of children engaged in economic activity". www.ilo.org. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.

புற இணைப்புகள்[தொகு]