எதிர்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எதிர்கோட்டை
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் R. கண்ணன், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

எதிர்கோட்டை கிராமம், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வட்டத்தில் அமையப்பெற்றுள்ளது. விவசாயம், அச்சிடுதல் மற்றும் பட்டாசு தொழிலே இங்குள்ள மக்களுக்கு பிரதான தொழில்கள் ஆகும். 8ஆம் வகுப்பு வரை கொண்ட நடுநிலைப்பள்ளி இங்குள்ளது.

இந்தக் கிராமத்தை உள்ளடக்கிய சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் தற்போதைய (2016) சட்டமன்ற உறுப்பினர், வீ. பழனிமுருகன் இந்த ஊரைச் சேர்ந்தவர். பிரசித்தி பெற்ற தமிழ்ப் புலவரும் பாண்டித்துரைத் தேவர் சபையின் அவைப்புலவருமான நாரயண ஐயங்கார் பிறந்தது இந்த ஊரில்தான்[4].

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1008664.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எதிர்கோட்டை&oldid=2429524" இருந்து மீள்விக்கப்பட்டது