இசுக்காண்டியம் நைட்ரேட்டு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
இசுகாண்டியம்(3+) டிரைநைட்ரேட்டு
| |
| இனங்காட்டிகள் | |
3D model (JSmol)
|
|
| ECHA InfoCard | 100.033.350 |
| EC Number | 236-701-5 |
பப்கெம் <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
|
|
| |
| |
| பண்புகள் | |
| Sc(NO3)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 230.97 கி/மோல் |
| தோற்றம் | மங்கலான வெண்மைப் படிகங்கள் |
| கரையும் திறன் | நீர் மற்றும்வலிமையான கனிம அமிலங்கள் |
| ஒத்த சேர்மங்கள் | |
ஒத்த சேர்மங்கள்
|
இசுக்காண்டியம்(III) குளோரைடு இசுக்காண்டியம்(III) புளோரைடு |
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa). | |
| Infobox references | |
இசுகாண்டியம்(III) நைட்ரேட்டு (Scandium(III) nitrate) என்பது Sc(NO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய அயனிச் சேர்மம் ஆகும். இது மற்ற அனைத்து நைட்ரேட்டுகளையும் போல ஓர் ஆக்சிசனேற்றியாகும். இச்சேர்மம் ஒளியியல் பூச்சுகளிலும், மின்னணுவியல் சாதனங்களில் மேல்பூச்சாகவும் பயன்படுகிறது,
தயாரிப்பு
[தொகு]இசுக்காண்டியம் நைட்ரேட்டை இசுக்காண்டியம் உலோகத்துடன் டைநைட்ரசன் டெட்ராக்சைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து தயாரிக்கலாம்.[1]
- Sc + 3 N2O4 → Sc(NO3)3 + 3 NO
இசுக்காண்டியம் குளோரைடு மற்றும் டைநைட்ரசன் பென்டாக்சைடுக்கு இடையிலான வினையின் மூலமும் நீரற்ற வடிவத்தைப் பெறலாம்.[2] இசுக்காண்டியம் ஐதராக்சைடு மற்றும் நைட்ரிக் அமிலத்திற்கு இடையிலான வினையிலிருந்து நான்கு நீரேற்றைப் பெறலாம்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Brauer, Georg (1975). Handbuch der präparativen anorganischen Chemie (3rd ed.). Stuttgart: Enke. p. 1109. ISBN 3-432-02328-6. கணினி நூலகம் 310719485.
- ↑ Scandium : its occurrence, chemistry, physics, metallurgy, biology, and technology. Chaim T. Horovitz. Academic Press. 2012. p. 119. ISBN 978-0323144513. கணினி நூலகம் 768016723.
{{cite book}}: CS1 maint: others (link) - ↑ Riedel, Erwin (2011). Anorganische Chemie. Christoph Janiak (8th ed.). Berlin: De Gruyter. p. 773. ISBN 978-3-11-022567-9. கணினி நூலகம் 753966312.
| HNO3 | He | ||||||||||||||||
| LiNO3 | Be(NO3)2 | B(NO 3)− 4 |
RONO2 | NO− 3 NH4NO3 |
HOONO2 | FNO3 | Ne | ||||||||||
| NaNO3 | Mg(NO3)2 | Al(NO3)3 | Si | P | S | ClONO2 | Ar | ||||||||||
| KNO3 | Ca(NO3)2 | Sc(NO3)3 | Ti(NO3)4 | VO(NO3)3 | Cr(NO3)3 | Mn(NO3)2 | Fe(NO3)2 Fe(NO3)3 |
Co(NO3)2 Co(NO3)3 |
Ni(NO3)2 | CuNO3 Cu(NO3)2 |
Zn(NO3)2 | Ga(NO3)3 | Ge | As | Se | BrNO3 | Kr |
| RbNO3 | Sr(NO3)2 | Y(NO3)3 | Zr(NO3)4 | Nb | Mo | Tc | Ru(NO3)3 | Rh(NO3)3 | Pd(NO3)2 Pd(NO3)4 |
AgNO3 Ag(NO3)2 |
Cd(NO3)2 | In(NO3)3 | Sn(NO3)4 | Sb(NO3)3 | Te | INO3 | Xe(NO3)2 |
| CsNO3 | Ba(NO3)2 | Hf(NO3)4 | Ta | W | Re | Os | Ir | Pt(NO3)2 Pt(NO3)4 |
Au(NO3)3 | Hg2(NO3)2 Hg(NO3)2 |
TlNO3 Tl(NO3)3 |
Pb(NO3)2 | Bi(NO3)3 BiO(NO3) |
Po(NO3)4 | At | Rn | |
| FrNO3 | Ra(NO3)2 | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
| ↓ | |||||||||||||||||
| La(NO3)3 | Ce(NO3)3 Ce(NO3)4 |
Pr(NO3)3 | Nd(NO3)3 | Pm(NO3)3 | Sm(NO3)3 | Eu(NO3)3 | Gd(NO3)3 | Tb(NO3)3 | Dy(NO3)3 | Ho(NO3)3 | Er(NO3)3 | Tm(NO3)3 | Yb(NO3)3 | Lu(NO3)3 | |||
| Ac(NO3)3 | Th(NO3)4 | PaO2(NO3)3 | UO2(NO3)2 | Np(NO3)4 | Pu(NO3)4 | Am(NO3)3 | Cm(NO3)3 | Bk(NO3)3 | Cf | Es | Fm | Md | No | Lr | |||