உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லியம் ஓலேரேசியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Field garlic
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. oleraceum
இருசொற் பெயரீடு
Allium oleraceum
L. 1753 not Des Moul. 1840
வேறு பெயர்கள் [1]
Synonymy
 • Allium complanatum Boreau
 • Allium intermedium G.Don
 • Allium oleraceum var. carinatum Nyman
 • Allium oleraceum var. latifolium W.D.J.Koch
 • Allium oxypetalum G.Don
 • Allium pallens var. pseudooleraceum Seregin
 • Allium parviflorum Thuill.
 • Allium scabrum Gilib.
 • Allium virens Lam.
 • Allium virescens Lam.
 • Cepa oleracea (L.) Bernh.
 • Codonoprasum alpicola Jord. & Fourr.
 • Codonoprasum complanatum (Boreau) Fourr.
 • Codonoprasum intermedium Rchb.
 • Codonoprasum oleraceum (L.) Rchb.
 • Codonoprasum viridiflorum Schur
 • Porrum oleraceum (L.) Moench
 • Raphione oleracea (L.) Salisb.

அல்லியம் ஓலேரேசியம் (தாவரவியல் பெயர்: Allium oleraceum, field garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் இது ஐரோவாசியாவின் அகணியத் தாவரம் ஆகும். துருக்கியில் இவ்வினம் காணப்படுவதாகவும் குறிப்புகள் உள்ளன. இது காடுகளின் உலர்ந்த நிலப்பகுதிகளில் 30 சென்டிமீட்டர்கள் (12 அங்) உயரம் வரை வளரும் இயல்புடையாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்_ஓலேரேசியம்&oldid=3899570" இலிருந்து மீள்விக்கப்பட்டது