உள்ளடக்கத்துக்குச் செல்

நாபொலி பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாபொலி பூண்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. neapolitanum
இருசொற் பெயரீடு
Allium neapolitanum
Cirillo

மால்ட்டா குட்டைப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium neapolitanum, ஆங்கிலம்: Neapolitan garlic,[1] Naples garlic, daffodil garlic, false garlic, flowering onion, Naples onion, Guernsey star-of-Bethlehem, star, white garlic, wood garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இந்த தண்டலைத்(bulb) தாவரம், பல்லாண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகம் நடுநிலக் கடல் பகுதிகளில் உள்ளன. இந்த இனம், அமாரில்லிடேசியே குடும்பத்தின் பேரினமான அல்லியத்தின் இனமாகும். இந்த இனத்தில் பீட்டா-அட்ரீனல் வினையிய எதிர் மருந்துப் (beta-adrenergic antagonist) பொருட்கள் உள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BSBI List 2007 (xls). Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  2. "Cardiovascular receptor binding affinity of aqueous extracts from Allium species". International Journal of Food Sciences and Nutrition 61 (4): 433–9. June 2010. doi:10.3109/09637481003591608. பப்மெட்:20446820. https://archive.org/details/sim_international-journal-of-food-sciences-and-nutrition_2010-06_61_4/page/433. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாபொலி_பூண்டு&oldid=3939012" இலிருந்து மீள்விக்கப்பட்டது