அல்லியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அல்லியம்
வெள்ளைப்பூண்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
Allium

மாதிரி இனம்
வெள்ளைப்பூண்டு[1]
L.[2]
மரபு வழி

§ Evolutionary lines and subgenera

வேறு பெயர்கள் [3]
Synonymy
  • Cepa Mill.
  • Moly Mill.
  • Porrum Mill.
  • Saturnia Maratti
  • Moenchia Medik. 1790, illegitimate homonym not Ehrh. 1783 nor Roth 1788 nor Wender. ex Steud. 1841
  • Ascalonicum P.Renault
  • Schoenoprasum Kunth
  • Ophioscorodon Wallr.
  • Geboscon Raf.
  • Codonoprasum Rchb.
  • Molium (G.Don) Haw.
  • Nectaroscordum Lindl.
  • Aglitheis Raf.
  • Endotis Raf.
  • Getuonis Raf.
  • Gynodon Raf.
  • Kalabotis Raf.
  • Kepa Tourn. ex Raf.
  • Kromon Raf.
  • Loncostemon Raf.
  • Maligia Raf.
  • PanstenumRaf.
  • Plexistena Raf.
  • Stelmesus Raf.
  • Stemodoxis Raf.
  • Praskoinon Raf.
  • Trigonea Parl.
  • Caloscordum Herb.
  • Berenice Salisb. 1866, illegitimate homonym not Tul. 1857
  • Briseis Salisb.
  • Butomissa Salisb.
  • Calliprena Salisb.
  • Camarilla Salisb.
  • Canidia Salisb.
  • Hexonychia Salisb.
  • Hylogeton Salisb.
  • Iulus Salisb.
  • Molyza Salisb.
  • Phyllodolon Salisb.
  • Raphione Salisb.
  • Schoenissa Salisb.
  • Xylorhiza Salisb. 1866, illegitimate homonym not Nutt. 1840
  • Anguinum Fourr.
  • Rhizirideum Fourr.
  • Scorodon Fourr.
  • Milula Prain
  • Validallium Small
Allium flavum (மஞ்சள்) and அல்லியம் காரினேட்டம் (செவ்வூதா)

அல்லியம் (தாவரவியல் பெயர்: Allium) என்பது ஒருவித்திலை பிரிவைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இப்பேரினத்தில் வெங்காயம், வெள்ளைப்பூண்டு, வெங்காயத்தாள், சின்ன வெங்காயம், இலீக்சு, இனப்பூண்டு ஆகிய பயிர்செய்கைத் தாவரங்களும் அடங்கியுள்ளன. இப்பேரினப் பெயர், பூண்டுக்குரிய (Allium ), இலத்தீனியப் பெயராகும்.[4][5] இதனின் மாதிரி இனங்களில் உள்ள பேரினமான வெள்ளைப்பூண்டு (Allium sativum) என்பதற்கு பயிர்செய்கைப் பூண்டு ("cultivated garlic") என்பது பொருளாகும்.[6] 1753 ஆம் ஆண்டு. கரோலஸ் லின்னேயஸ், இப்பேரினத்தைக் குறித்து முதன்முதலாக விவரித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1793 illustration from William Woodville: "Medical botany", London, James Phillips, 1793, Vol. 3, Plate 168: Allium sativum (Garlic). Hand-coloured engraving". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 27 பெப்பிரவரி 2024.
  2. Linnaeus 1753, Allium I pp. 294–301
  3. Kew World Checklist of Selected Plant Families
  4. Quattrocchi 1999, vol. 1 p. 91.
  5. Gledhill, David (2008). "The Names of Plants". Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521866453 (hardback), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521685535 (paperback). pp 43
  6. Allium In: Index Nominum Genericorum. In: Regnum Vegetabile (see § External links below).

இதையும் காணவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Allium
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்&oldid=3927294" இலிருந்து மீள்விக்கப்பட்டது