உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டுப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டுப் பூண்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. ursinum
இருசொற் பெயரீடு
Allium ursinum
L.
வேறு பெயர்கள் [1]
Species synonymy

காட்டுப் பூண்டு (தாவரவியல் பெயர்: Allium ursinum, அல்லியம் அர்சினம், ஆங்கிலம்: wild garlic, ramsons, cowleekes, cows's leek, cowleek, buckrams, broad-leaved garlic, wood garlic, bear leek,Eurasian wild garlic அல்லது bear's garlic ) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இதன் இலைகளையும் நசுக்கி சமையலுக்குப் பயன்படுத்துவர். பூக்களைச் சுற்றும் வண்டினத்தின் இலார்வா பருவத்திற்கு(hoverfly - Portevinia maculata)இதன் மலர்கள் மிகவும் இன்றியமையாதது ஆகும்.[2] அந்தோபிலா என்பதல் இதன் பூக்களில் பூந்தூள் சேர்க்கை நடைபெறுவதாகக் கண்டறிந்துள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்_பூண்டு&oldid=3901554" இலிருந்து மீள்விக்கப்பட்டது