அல்லைல் மெர்கேப்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லைல் மெர்கேப்டன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்-2-யீன்-1-தயோல்
வேறு பெயர்கள்
2-புரோப்பேன்-1-தயோல்
அல்லைல் தயோல்
3-மெர்கேப்டோபுரோப்பேன்
தீங்குகள்
GHS signal word அபாயம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அல்லைல் மெர்கேப்டன் (Allyl mercaptan) என்பது ஒரு கரிம கந்தகச் சேர்மம் மற்றும் சிறிய மூலகூற்று அல்லைல் வழிப்பொருளுமாகும். பூண்டு மற்றும் சிலவகையான அல்லியம் எனப்படும் வெங்காய வகைத் தாவரங்களிலிருந்து இச்சேர்மம் வருவிக்கப்படுகிறது. C3H6S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அல்லைல் மெர்கேப்டன் விவரிக்கப்படுகிறது. நன்கு அறியப்பட்டுள்ள பூண்டு வழிப்பெறுதி கரிமகந்தக சேர்மங்களில் அதிக சக்தியுள்ள இசுட்டோன் டி அசிட்டைலேசு தடுப்பியாக இச்சேர்மம் அறியப்படுகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லைல்_மெர்கேப்டன்&oldid=2634916" இலிருந்து மீள்விக்கப்பட்டது