கரும்பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்புப் பூண்டு

கரும்பூண்டு (Black garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இதன் நிறமானது அடர்ந்த பழுப்பும், கருமையும் கொண்டதாக இருக்கும். இது விளையும் வகை பூண்டு அல்ல. இது இயற்கையாக வளர்ந்த பூண்டை (Allium sativum), பதப்படுத்தி உருவாக்குகின்றனர். இதனால் பல நன்செய் நுண்ணுயிரிகள் இதல் பெருகுகின்றன.[1] இது போன்ற பூண்டு வகையை கிழக்கு ஆசியாவில் முதன்முதலில் தயாரித்ததாகக் கூறுவர். இப்பூண்டு பலவகையான பாரம்பரிய உணவு தயாரிப்புக்குப் பயன்படுத்துகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Black garlic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரும்பூண்டு&oldid=3903107" இலிருந்து மீள்விக்கப்பட்டது