பூண்டு உரொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பூண்டு ரொட்டி என்பது பூண்டைத் தூவி அல்லது அதன் சாற்றை ஊற்றி, வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இட்டு தயாரிக்கப்படும் ஒருவகை பகெத்தாகும். ஆர்கனோ மற்றும் இனப்பூண்டும் பயன்படலாம். சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ இது பரிமாறப்படுகிறது.[1][2]

பூண்டு ரொட்டி
Garlicbread.jpg
பூண்டு ரொட்டி
வகைஉரொட்டி
பரிமாறப்படும் வெப்பநிலைசேருணவு
பரிமாறப்படும் வெப்பநிலைசூடாகவும் குளிர்மையாகவும் இதமாகவும்
முக்கிய சேர்பொருட்கள்பகெத், பூண்டு, ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய்
Cookbook: பூண்டு ரொட்டி  Media: பூண்டு ரொட்டி
பாலாடைக்கட்டி பூசிய பூண்டு ரொட்டி

தயாரிப்பு[தொகு]

அரைவேக்காடாய் சுடப்பட்ட பகெத்தை பிரித்து அதில் துருவிய, மசக்கிய அல்லது பொடிப்பட்ட பூண்டைச் சேர்த்து ஆலிவ் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு மூடி, சுடப்பட்டோ பொறிக்கப்பட்டோ வறுக்கப்பட்டோ பூண்டு ரொட்டி பரிமாறப்படுகிறது. பூண்டு பீட்சா உள்ளிட்ட உணவுகளுக்கும் இது அடிப்படையாக உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தயாாரிக்கப்படும் பூண்டு ரொட்டி இத்தாலியில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டு_உரொட்டி&oldid=3144645" இருந்து மீள்விக்கப்பட்டது