சின்ன வெங்காயம்
தோற்றம்
| சின்ன வெங்காயம் | |
|---|---|
சிவப்பு நிற சிறுவெங்காயங்கள் | |
| இனம் | Allium cepa var. aggregatum |
| பயிரிடும்வகைப் பிரிவு | Aggregatum Group |
| தோற்றம் | தென்மேற்கு ஆசியா |
சின்ன வெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa var. aggregatum, ஆங்கிலம்: Shallot) என்பது வெங்காயத் தாவரப்பேரினங்களின் கீழ் உள்ள, வெங்காயச் சிற்றனங்களின், ஒரு தாவரப் பல்வகைமை தாவரம் ஆகும்.[1][2] தென்னிந்திய சமையலில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை போன்ற மாநகரங்களில் இதனை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பர். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் உணவுப் பொருட்களில் ஒன்றாக, இது சித்த மருத்துவத்தில் கருதப்படுகிறது. இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா என நம்பப்படுகிறது.[3]
ஊட்டங்கள்
[தொகு]| உணவாற்றல் | 301 கிசூ (72 கலோரி) |
|---|---|
16.8 g | |
| சீனி | 7.87 g |
| நார்ப்பொருள் | 3.2 g |
0.1 g | |
2.5 g | |
| உயிர்ச்சத்துகள் | அளவு %திதே† |
| தயமின் (B1) | (5%) 0.06 மிகி |
| ரிபோஃபிளாவின் (B2) | (2%) 0.02 மிகி |
| நியாசின் (B3) | (1%) 0.2 மிகி |
(6%) 0.29 மிகி | |
| உயிர்ச்சத்து பி6 | (27%) 0.345 மிகி |
| இலைக்காடி (B9) | (9%) 34 மைகி |
| உயிர்ச்சத்து சி | (10%) 8 மிகி |
| கனிமங்கள் | அளவு %திதே† |
| கல்சியம் | (4%) 37 மிகி |
| இரும்பு | (9%) 1.2 மிகி |
| மக்னீசியம் | (6%) 21 மிகி |
| மாங்கனீசு | (14%) 0.292 மிகி |
| பாசுபரசு | (9%) 60 மிகி |
| பொட்டாசியம் | (7%) 334 மிகி |
| துத்தநாகம் | (4%) 0.4 மிகி |
| |
| †சதவீதங்கள் ஒரு வயது வந்தோரின் சராசரி உணவு தேவைகளின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு தோராயமாக மதிப்பிடப்படுகின்றன Source: USDA ஊட்டச்சத்து தரவுத்தளம் | |
காட்சியகம்
[தொகு]-
சின்னவெங்காயச் செடி
-
சின்ன வெங்காயங்கள்
-
நறுக்கப்பட்ட வெங்காயம்
-
2005 உலக உற்பத்தி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fritsch, R. M.; N. Friesen (2002). "Chapter 1: Evolution, Domestication, and Taxonomy". In H. D. Rabinowitch and L. Currah (ed.). Allium Crop Science: Recent Advances. Wallingford, UK: CABI Publishing. p. 21. ISBN 0-85199-510-1.
- ↑ "Allium ascalonicum information". Germplasm Resources Information Network. USDA. Archived from the original on 2010-05-30. Retrieved 2010-08-20.
- ↑ "shallot". New Oxford American Dictionary (Second ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். 2005. ISBN 978-0-19-517077-1.
இவற்றையும் காணவும்
[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
