இராகூச்சிட்டம்
தோற்றம்
| Wild leek | |
|---|---|
| செடி | |
| பூங்கூட்டம் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | தாவரம்
|
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
| வரிசை: | |
| குடும்பம்: | |
| துணைக்குடும்பம்: | |
| பேரினம்: | |
| Subgenus: | |
| இனம்: | A. ampeloprasum
|
| இருசொற் பெயரீடு | |
| Allium ampeloprasum L. | |
| வேறு பெயர்கள் | |
|
Species synonymy
| |
இராகூச்சிட்டம் (தாவர வகைப்பாடு: Allium ampeloprasum[1]) இத்தாவரயினம், அமாரில்லிடேசியே குடும்ப இனங்களில் ஒன்றாகும்.[2] இலீக்சு, யானைப் பூண்டு, முத்து வெங்காயம், குரட்(kurrat), பெர்சியன் இலீக்சு போன்ற ஐந்து வகைகள், பயிர் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. மேலும், இதன் இலைகள் உணவுவாகவும் பயன்படுகிறது. பூங்கொத்தின் ஒவ்வொரு பூவும் 6 மி. மீ அளவுடையதாகவும், வெள்ளை, வெளிர் சிவப்பு, சிவப்பு நிறமுடையதாகவும் இருக்கின்றன. இதன் பேரினம் அல்லியம் ஆகும். இதில் 1063[3] இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமே இத்தாவரம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:332079-2
- ↑ https://dsal.uchicago.edu/cgi-bin/app/tamil-lex_query.py?qs=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&searchhws=yes&matchtype=exact
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000901-2#children