இலீக்சு
Jump to navigation
Jump to search
லீக்ஸ் | |
---|---|
இனம் | |
Allium ampeloprasum L. | |
பயிரிடும்வகைப் பிரிவு | |
Leek Group (other names are used, e.g. Porrum Group) | |
வெளியீட்டு நிறுவனம் | |
Many, see text |
லீக்ஸ் வெங்காயம் மற்றும் பூண்டு (வெள்ளைப்பூண்டு),என்பவற்றை உள்ளடக்கிய பேரினமான அலியம், பேரினத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும். இது அமரந்தேசியே குடும்பத்தையும் அலியொயிடியே உபகுடும்பத்தையும் சேர்ந்தது.[1] இதற்கு பல்வேறு வகையான இருசொற் பெயரீடுகள் முன்னர் வழங்கப்பட்ட போதிலும் அவை தற்போது Allium ampeloprasum க்குரிய பயிரிடும்வகையாகக் கொள்ளப்படுகின்றது .[2]
லீக்ஸ் குமுழ் மற்றும் இலையில் அடங்கியுள்ள 100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆற்றல் 60 kcal 260 kJ | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
Link to USDA Database entry ஐக்கிய அமெரிக்கா அரசின் வயதுக்கு வந்தவருக்கான, உட்கொள்ளல் பரிந்துரை . மூலத்தரவு: USDA Nutrient database |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Stevens, P.F. (2001 onwards), Angiosperm Phylogeny Website: Asparagales: Allioideae Check date values in:
|year=
(உதவி) - ↑ "Allium ampeloprasum", World Checklist of Selected Plant Families, கியூ தாவரவியற் பூங்கா, 2013-02-01 அன்று பார்க்கப்பட்டது