யானைப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Elephant garlic
உயிரியல் வகைப்பாடு edit
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
பலவகை:
A. a. var. ampeloprasum
முச்சொற் பெயரீடு
Allium ampeloprasum var. ampeloprasum

யானைப் பூண்டு (தாவரவியல் பெயர்: Allium ampeloprasum var. ampeloprasum Elephant garlic) என்பது பூண்டு வகைகளில் ஒன்றாகும். இப்பூண்டு, இராகூச்சிட்டம் என்பதன் கீழ் அமைந்துள்ள இனவகையாகும். இதன் இலைகள் தட்டையாக உள்ளன. இதன் பூக்காம்பு நீண்டும், உயரமாகவும், அகலமாகவும் அமைந்துள்ளது. இதன் நறுமணம் இயல்பான பூண்டினை விட குறைவாகவே இருக்கும். அதனால பச்சையாகவே உண்ண இயலும். சில நேரங்களில், தனிப்பூண்டு என்பதோடு ஒப்பிட்டு குழப்பமடைவர். உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறு இனமாகும்.

பயிரிடுதல்[தொகு]

இளவேனிற்காலம், இலையுதிர்காலம் ஆகிய இரு பருவங்களில் ஒரு வருடத்தில் பயரிடலாம். வெதுவெதுப்பான நிலப்குதிகளில், குளிர் காலங்களிலும் பயிரிட இயலும்.

பயன்கள்[தொகு]

  • பாக்டீரியா நோயுக்கு எதிர்ப்பு பொருளாக பயன்படுகிறது என ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் அறிக[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யானைப்_பூண்டு&oldid=3903331" இலிருந்து மீள்விக்கப்பட்டது