இனப்பூண்டு
இனப்பூண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Allium |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AlliumA. schoenoprasum |
இருசொற் பெயரீடு | |
Allium schoenoprasum L. | |
வேறு பெயர்கள் | |
Synonymy
|
![]() A clump of flowering chives | |
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 126 kJ (30 kcal) |
4.35 g | |
சீனி | 1.85 g |
நார்ப்பொருள் | 2.5 g |
0.73 g | |
புரதம் | 3.27 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ | (27%) 218 μg(24%) 2612 μg323 μg |
தயமின் (B1) | (7%) 0.078 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (10%) 0.115 mg |
நியாசின் (B3) | (4%) 0.647 mg |
(6%) 0.324 mg | |
உயிர்ச்சத்து பி6 | (11%) 0.138 mg |
இலைக்காடி (B9) | (26%) 105 μg |
உயிர்ச்சத்து சி | (70%) 58.1 mg |
உயிர்ச்சத்து ஈ | (1%) 0.21 mg |
உயிர்ச்சத்து கே | (203%) 212.7 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (9%) 92 mg |
இரும்பு | (12%) 1.6 mg |
மக்னீசியம் | (12%) 42 mg |
மாங்கனீசு | (18%) 0.373 mg |
பாசுபரசு | (8%) 58 mg |
பொட்டாசியம் | (6%) 296 mg |
துத்தநாகம் | (6%) 0.56 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
இனப்பூண்டு (Chives) பொதுவாக இதை வெங்காயப் பூண்டு (Allium schoenoprasum) என்றும் அழைக்கப்படுகிறது. 'அல்லியம்' பேரினத்தைச் இது, ஒரு சமையலுக்கு பயன்படுத்தப்படும் இனமாகும். பல்லாண்டுத் தாவரமான (Perennial plant) இது, ஐரோப்பா, ஆசியா, மற்றும் வட அமெரிக்காவின் பெரும்பகுதியில் இயற்கையாக பரந்த அளவில் உள்ளது. வெங்காயப் பூண்டு இனமான இது, முற்காலத்திலிருந்து, இக்காலம் வரையில் உலகிலுள்ள ஒரே தாவரமாகும்.[1]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ "Chinese National Day". www.theinfolist.com (ஆங்கிலம்). (c) 2014–2015. 2016-09-024 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=, |date=
(உதவி)