உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லியம் திரம்மண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Drummond's onion

Secure  (NatureServe)[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. drummondii
இருசொற் பெயரீடு
Allium drummondii
Regel[2]
வேறு பெயர்கள்
  • Allium nuttallii S.Watson
  • Allium helleri Small
  • Allium reticulatum var. nuttallii (S.Watson) M.E.Jones
  • Allium drummondii f. asexuale Ownbey

அல்லியம் திரம்மண்டி (தாவரவியல் பெயர்: Allium drummondii, Drummond's onion, wild garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் வட அமெரிக்கா முதல் வட அமெரிக்காவின் தெற்கு பெருஞ் சமவெளி வரை பரவியுள்ளது. குறிப்பாக தெற்கு டகோட்டா, கேன்சஸ், நெப்ராஸ்கா, கொலராடோ, ஓக்லகோமா, ஆர்கன்சா, டெக்சஸ், நியூ மெக்சிகோ, வடகிழக்கு மெக்சிக்கோ பகுதிகளில் காணப்படுகிறது.[3][4] இதிலுள்ள குறைவான இனிப்புப் பொருள் (inulin) உடலில் செரிக்க, இதனை நீண்ட நேரம் சமைத்து உண்பர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NatureServe Explorer - Allium drummondii". NatureServe Explorer Allium drummondii. NatureServe. 2022-06-22. பார்க்கப்பட்ட நாள் 22 Jun 2022.
  2. Regel, Eduard August von 1875. Trudy Imperatorskago S.-Peterburgskago Botaničeskago Sada 3(2): 112 in Latin
  3. Kew World Checklist of Selected Plant Families
  4. Lady Bird Johnson Wildflower Center, University of Texas, Allium drummondii Regel
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்_திரம்மண்டி&oldid=3927297" இலிருந்து மீள்விக்கப்பட்டது