உள்ளடக்கத்துக்குச் செல்

கனடியப் பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடியப் பூண்டு
1913 drawing.[1]

Secure  (NatureServe)[2]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
ஒருவித்திலை
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. canadense
இருசொற் பெயரீடு
Allium canadense
L.[3]
வேறு பெயர்கள் [4]
  • Allium acetabulum (Raf.) Shinners
  • Allium canadense var. ovoideum Farw.
  • Allium canadense var. robustum Farw.
  • Allium continuum Small
  • Geboscon acetabulum Raf.
  • Kalabotis canadensis (L.) Raf.

கனடியப் பூண்டு (தாவரவியல் வகைப்பாடு: Allium canadense, ஆங்கிலம்: the Canada onion, Canadian garlic, wild garlic, meadow garlic, wild onion[5]) என்ற தாவரம் பல்லாண்டு (perennial ) வளரும் இயல்புடையது ஆகும். இதன் பிறப்பிடம், வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகள் ஆகும். பிரெய்ரி புல்வெளிகள், முதல் டெக்சஸ், புளோரிடா, நியூ பிரன்சுவிக், மொன்ட்டானா வரை காணப்படுகின்றன. பல இடங்களில் இத்தாவரம் அழகுக்காவும், சமையலில் பயனாகும் மூலிகையாகவும் வளர்க்கப்படுகிறது.[6] கியூபாவில் அறிமுகத் தாவரமாக வளர்க்கப்பட்டு, அந்நாடு முழுவதும் இயற்கையாகவே பல இடங்களில் காணப்படுகிறது..[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. illustration from Britton, N.L., and A. Brown. 1913. Illustrated flora of the northern states and Canada. Vol. 1: 499.
  2. "NatureServe Explorer 2.0". explorer.natureserve.org. Retrieved 6 May 2022.
  3. Linnaeus, Carl (1753). Species plantarum. Vol. 2. Impensis Laurentii Salvii. p. 1195 via Biodiversity Heritage Library.
  4. "Allium canadense L.". Tropicos. Missouri Botanical Garden.
  5. "Izel, Native Plants For Your Garden, Washington DC, Allium canadense". Archived from the original on 2014-03-16. Retrieved 2014-03-16.
  6. "World Checklist of Selected Plant Families: Royal Botanic Gardens, Kew". kew.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடியப்_பூண்டு&oldid=3898027" இலிருந்து மீள்விக்கப்பட்டது