உள்ளடக்கத்துக்குச் செல்

அபாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபாய் மொழி
Abai Tubu–Abai Sembuak
Bahasa Abai
நாடு(கள்) மலேசியா
 இந்தோனேசியா
பிராந்தியம்போர்னியோ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
புள்ளி விவரங்கள் கிடைக்கவில்லை  (2024)
ஆஸ்திரோனீசிய
  • மலாய-பொலினீசியம்
    • வடக்கு போர்னியோ மொழிகள்
      • தென்கிழக்கு சபா மொழிகள்
        • மூரூட் மொழிகள்
          • அபாய் மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3
மொழிக் குறிப்புabai1241[1]

அபாய் மொழி, (மலாய்: Bahasa Abai; ஆங்கிலம்: Abai Language); என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முரூட்டு மொழி பேச்சு வழக்கினைச் சார்ந்த மொழியாகும்.

இந்த மொழி, போர்னியோ அபாய் பழங்குடி மக்களின் (Abai People) முதன்மை மொழியாகும். போர்னியோ அபாய் பழங்குடி மக்கள், சபாவின் செம்புவாக் மற்றும் துபு கிராமங்களில் வாழ்கிறார்கள்.[2]

இந்த மொழி சில முரூட்டு மொழிகளுடன் தொடர்புடையது என அறியப்படுகிறது.

மேற்கோள்

[தொகு]
  1. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Abai Tubu–Abai Sembuak". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  2. "The Abai Sungai Language". SOAS GLOCAL (in ஆங்கிலம்). 15 February 2023. பார்க்கப்பட்ட நாள் 3 September 2024.

சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]
  • Stranger in the Forest, a travel report by Eric Hansen (travel writer)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபாய்_மொழி&oldid=4085504" இலிருந்து மீள்விக்கப்பட்டது