உள்ளடக்கத்துக்குச் செல்

கிந்தாக் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிந்தாக் மொழி
Kintaq Language
Bahasa Kintaq
Kentaq Bong
Kenta; Kintaq Negrito
நாடு(கள்) மலேசியா
 தாய்லாந்து
பிராந்தியம்தீபகற்ப மலேசியா
இனம்240 (2007)[1]
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
110  (2008)[1]
மொழிக் குறியீடுகள்
ISO 639-3knq
மொழிக் குறிப்புkint1239[2]

கிந்தாக் மொழி (ஆங்கிலம்: Kintaq Language; மலாய்: Bahasa Kintaq) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் அசிலியான் மொழிகள்; வடக்கு அசிலியான் மொழிகள் துணைக் குடும்பங்களைச் சார்ந்த ஒரு மொழியாகும்.

மலேசியா, தாய்லாந்து நாடுகளில் இந்த மொழி பேசப்படுகிறது. அழிந்து போகாத சில அசிலியான் மொழிகள் இதுவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[3]

கிந்தாக் மக்கள்

[தொகு]

தீபகற்ப மலேசியாவில் உள்ள பத்தொன்பது மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் கிந்தாக் மக்கள் குழுவும் ஒன்றாகும். அவை செமாங் குழு அல்லது நெகிரிட்டோ மக்கள் குழு என்றும் அழைக்கப்படுகின்றன.

கிந்தாக் மொழி, கென்சியூ மொழிக்கு மிகவும் நெருக்கமானது. பேராக்கின் உலு பேராக் மாவட்டத்தில் உள்ள கிரிக் காட்டுப் பகுதிகளில் பெரும்பாலான கிந்தாக் மக்கள் குடியேறியுள்ளனர். சிலர் கிளாந்தான் மாநிலத்திலும் வசிக்கின்றனர்.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1
    கிந்தாக் மொழி
    Kintaq Language
    Bahasa Kintaq
    at Ethnologue (18th ed., 2015)
  2. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Kintaq". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  3. "Did you know Kintaq is endangered?". Endangered Languages (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2024.
  4. Project, Joshua. "The Kintaq are one of the nineteen Orang Asli people groups living in Peninsular Malaysia. They come under the Semang (officially called Negrito) subgroup". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 September 2024.

மேலும் படிக்க

[தொகு]
  • Diffloth, Gerard. 1976a. Minor-Syllable Vocalism in Senoic Languages. In Philip N. Lenner, Laurence C. Thompson, and Stanley Starosta (eds.), Austroasiatic Studies, Part I, 229–247. Honolulu: The University of Hawaii Press.
  • Phillips, Timothy C. 2013. Linguistic Comparison of Semai Dialects. SIL Electronic Survey Reports 2013-010: 1–111.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிந்தாக்_மொழி&oldid=4090362" இலிருந்து மீள்விக்கப்பட்டது