தவுசூக் மொழி
Appearance
தவுசூக் மொழி Tausug | |
---|---|
Bahasa Sūg بَهَسَ سُوگ | |
நாடு(கள்) | பிலிப்பீன்சு, மலேசியா |
பிராந்தியம் | - சுலு தீவுக்கூட்டம் (பாசிலான் மற்றும் தாவி-தாவி), தெற்கு பலவான் மற்றும் கிழக்கு சபா முழுவதும் பேசப்படுகிறது. |
இனம் | தவுசூக் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.2 million (2010)[1] |
ஆசுத்திரோனேசியன்
| |
லத்தீன் எழுத்துமுறை (மலாய் எழுத்துகள்) அரபு எழுத்துமுறை ஜாவி எழுத்து முறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பிலிப்பைன்ஸ் வட்டார மொழிகள் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | tsg |
மொழிக் குறிப்பு | taus1251[2] |
தவுசூக் மொழி அதிகமாகப் பேசப்படும் இடங்கள் | |
தவுசூக் (ஆங்கிலம்: Tausug; மலாய்: Bahasa Suluk ஜாவி: بَهَسَ سُوگ; தவுசூக் மொழி: Sūg) என்பது பிலிப்பீன்சு நாட்டில் உள்ள சூலு மாநிலத்திலும் (Province of Sulu, Philippines); மலேசியாவின் சபா மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலும்; தவுசூக் (Tausūg) எனும் மக்களால் பேசப்படும் ஆஸ்திரோனீசிய (Austronesian Language) மொழியாகும்.[3]
சுலு தீவுக் கூட்டத்தில் (Sulu Archipelago) உள்ள பாசிலான் தீவு (Basilan); தாவி-தாவி தீவு (Tawi-Tawi); ஜாம்போங்கா தீபகற்பம் (Zamboanga Peninsula); தெற்கு பலவான் (Southern Palawan) மற்றும் மலேசியாவின் கிழக்கு சபா முழுவதும், தவுசூக் மொழி பரவலாகப் பேசப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2010 Census of Population and Housing, Report No. 2A - Demographic and Housing Characteristics (Non-Sample Variables)" (PDF) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-05-02.
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Tausug". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Jannaral, Julmunir I. (2019-09-11). "English-Bahasa Sug Dictionary Launched Today" (in en). The Manila Times இம் மூலத்தில் இருந்து 2021-12-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211201113745/https://www.manilatimes.net/2019/09/11/news/regions/english-bahasa-sug-dictionary-launched-today/614153/.
- ↑ Haskins, Jim (1982). The Filipino Nation: The Philippines: Lands and Peoples, a Cultural Geography (in ஆங்கிலம்). Grolier International. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780717285099.