அக்லன் மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்லன் மொழி என்பது பிலிப்பைன்சின் அக்லன் மாகாணத்தில் பேசப்படும் மொழி ஆகும். இது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழிக்குடும்ப மொழியாகும். மலயனொன் கிளை மொழிகள் 93% இம்மொழியை ஒத்தவை. 2000 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக 460,000 பேர் இம்மொழியினைப் பேசுகின்றனர். அக்லன் மக்களே இம்மொழியைப் பேசுகின்றனர்.
கற்றல் மூலங்கள்[தொகு]
- "Five-language Dictionary (Panay Island)" ISBN 971-9023-25-2, 2003 Roman dela Cruz Kalibo, Aklan
- "A study of the Aklanon dialect" / Authors: Beato A. de la Cruz, R. David Paul Zorc, Vicente Salas Reyes, & Nicolas L. Prado; Public Domain 1968-1969; Kalibo, Aklan
- "Vol.I Grammar" Smithsonian Institution Libraries call# 39088000201871 (Full text on ERIC)
- 'Vol.II A Dictionary (of root words and derivations) Aklanon to English" Smithsonian Institution Libraries call# 39088000201889 (Full text on ERIC)
- "The functions of ‘hay’ in Aklanon narrative discourse". 1990. Brainard, Sherri and Poul Jensen.
- "A preliminary study of demonstratives in Aklanon narratives". 1992. Jensen, Kristine and Rodolfo R. Barlaan.