மத்திய பிகோல் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்திய பிகோல் மொழி என்பது பிலிப்பீன்சின் பிராந்தியங்களுள் ஒன்றான பிகோல் பிராந்தியத்தில் அதிகமாகப் பேசப்படும் மொழியாகும். 1990 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக 2.5 மில்லியன் மக்கள் இம்மொழியினைப் பேசுகின்றனர். இது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழிக்குடும்ப மொழியாகும். பிலிப்பீன்சில் அதிகம் பேசப்படும் மொழிகளுள் இது ஏழாவதாகும்.[1]

உசாத்துணைகள்[தொகு]

  1. Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000
  • Lobel, Jason William, Wilmer Joseph S Tria, and Jose Maria Z Carpio. 2000. An satuyang tataramon / A study of the Bikol language. Naga City, Philippines: Lobel & Tria Partnership, Co.: Holy Rosary Minor Seminary.

வெளி இணைப்புக்க்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் Central Bikolப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_பிகோல்_மொழி&oldid=2154029" இலிருந்து மீள்விக்கப்பட்டது