அசிலியான் மொழிகள்
Appearance
அசிலியான் மொழிகள் | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தீபகற்ப மலேசியா தென் தாய்லாந்து | |
மொழி வகைப்பாடு: | அவுஸ்திரேலிய அசிலியான் மொழிகள் | |
முதனிலை-மொழி: | புரோட்டோ-அசிலியான் மொழி | |
துணைப்பிரிவு: | ||
அசிலியான் மொழிகள்
|
அசிலியான் மொழிகள் (மலாய்: Bahasa Bahasa Aslian; ஆங்கிலம்: Aslian Languages; சீனம்: 亚斯里语支) என்பது ஆசுத்ரோ-ஆசிய மொழிகளில் (Austroasiatic languages) ஒரு பிரிவைச் சார்ந்த மொழிகளாகும். இந்த அசிலியான் மொழிகள் மலாயா தீபகற்பத்தில் பேசப்படுகின்றன.[1][2]
அவை மலாயா தீபகற்பத்தின் பழங்குடியின மக்கள் பேசும் பல மொழிகளில் ஒரு பிரிவு மொழிகளாகும். அசிலியான் மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஐம்பதாயிரம்; மற்றும் அசிலியான் மொழிகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளன.[3][4].
பொது
[தொகு]மலேசிய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அசிலியான் மொழிகள்:[5]
- கென்சியு - (Kensiu)
- கிந்தாக் - (Kintaq)
- சகாய் - (Jahai)
- மின்ரிக் - (Minriq)
- பாத்தேக் - (Batek)
- செக் வோங் - (Cheq Wong)
- லானோ - (Lanoh)
- தெமியார் - (Temiar)
- செமாய் - (Semai)
- மா மெரி - (Mah Meri)
- செமாக் பெரி - (Semaq Beri)
- செமலாய் - (Semelai)
- தெமோக் - (Temoq)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Blagden, C. O. 1906. ‘Language.’ In: W. W. Skeat and C. O. Blagden, Pagan races of the Malay Peninsula, volume 2, London: MacMillan, pp. 379-775.
- ↑ Sidwell, Paul(2023). "Proto-Aslian reconstruction: classification, vocalism, homeland". {{{booktitle}}}.
- ↑ Blench, R. (2006): Why are Aslian speakers Austronesian in culture பரணிடப்பட்டது பெப்பிரவரி 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Blench, Roger. 2006. Why are Aslian speakers Austronesian in culture? Papers presented at ICAL-3, Siem Reap, Cambodia.
- ↑ Geoffrey Benjamin (1976) Austroasiatic Subgroupings and Prehistory in the Malay Peninsula Jenner et al Part I, pp. 37–128
மேலும் படிக்க
[தொகு]- Adams, Karen Lee. Systems of Numeral Classification in the Mon–Khmer, Nicobarese and Aslian Subfamilies of Austroasiatic. [S.l: s.n.], 1982.
- Benjamin, Geoffrey. 2014. ‘Aesthetic elements in Temiar grammar.’ In: Jeffrey Williams (ed.), The Aesthetics of Grammar: Sound and Meaning in the Languages of Mainland Southeast Asia, Cambridge: Cambridge University Press, pp. 36–60.[dx.doi.org/10.1017/CBO9781139030489.004]
- Burenhult, Niclas, Nicole Kruspe & Michael Dunn. 2011. 'Language history and culture groups among Austroasiatic-speaking foragers of the Malay Peninsula'. In, N. J. Enfield (ed.), Dynamics of Human Diversity: The Case of Mainland Southeast Asia, Canberra: Pacific Linguistics, pp. 257–277.
- Dunn, Michael, Nicole Kruspe & Niclas Burenhult. 2013. 'Time and place in the prehistory of the Aslian language family'. Human Biology 85: 383– 399.
- Kruspe, Nicole, Niclas Burenhult & Ewelina Wnuk. 2015. 'Northern Aslian'. In Mathias Jenny & Paul Sidwell (eds), The Handbook of Austroasiatic Languages, Volume 1, Leiden: Brill pp. 419–474.
- Wnuk, Ewelina & Niclas Burenhult. 2014. 'Contact and isolation in hunter-gatherer language dynamics: Evidence from Maniq phonology (Aslian, Malay Peninsula)'. Studies in Language 38: 956–981.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ceq Wong (Chewong) Vocabulary List (from the World Loanword Database)
- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)
- http://hdl.handle.net/10050/00-0000-0000-0003-6710-4@view Aslian languages in RWAAI Digital Archive
- Newly discovered Jedek language (Lund University, News and press release: Jedek language)