உள்ளடக்கத்துக்குச் செல்

சாம் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாம் மொழி தென்கிழக்கு ஆசியாவிலுள்ள சாம் மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி ஆகும். இது பரவலாக பேசப்படும் சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி 323,100 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சாம் எழுத்துகளையும் அரபு எழுத்துகளையும் கொண்டு எழுதப்படுகிறது."https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_மொழி&oldid=1677213" இலிருந்து மீள்விக்கப்பட்டது