ஆச்சே மொழி
தோற்றம்
அசினியம் | |
---|---|
பாசா ஆச்சே بهسا اچيه | |
நாடு(கள்) | இந்தோனேசியா, மலேசியா |
பிராந்தியம் | ஆசே, சுமாத்திரா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (3.5 மில்லியன் காட்டப்பட்டது: 2000 census)e17 |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | ace |
ISO 639-3 | ace |
![]() Aceh province, Sumatra | |
ஆச்சே மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ மூன்று மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இதனைப் பெரும்பான்மையாகப் பேசுவோர் இந்தோனேசியாவின் சுமாத்திராவின் வட பகுதியில் அமைந்துள்ள அச்சே மாகாணத்தில் வாழ்கின்றனர்.[1]
ஆதாரம்
[தொகு]- ↑ "அச்சே மொழி பேசும் மக்கள் தொகை". Ethnologue. Retrieved 2013-12-09.