சாமிக்கு மொழிகள்
சாமிக்கு Aceh–Chamic
| ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தென்கிழக்காசியா (![]() ![]() ![]() ![]() ![]() | |
மொழி வகைப்பாடு: | ஆத்திரனேசியா மலாய-பொலினீசியன் (மபொ) நுகிலியர் மலாயொ-சம்பாவான் சாமிக்கு | |
துணைப்பிரிவு: |
Acehnese
Coastal
Highlands
| |
எத்னாலாக் குறி: | 532-16 | |
ISO 639-2 and 639-5: | cmc |
சாமிக்கு மொழிகள் ( ஆங்கிலம் / English ; Chamic languages ) என்பது பத்து மொழிகளை கொண்ட ஒரு குடும்பத்தை குறிக்கும். இம்மொழிகள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தில் மலாய் மொழிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. இம்மொழிகள் கம்போதியா, வியட்னாம், அயனன் போன்ற இடங்களில் பேசப்படுகின்றன. சாமிக்கு மொழிகளில் மிகவும் அதிகமாக பேசப்படும் மொழிகளில் ஆச்சே மொழி 3.5 மில்லியன் பேச்சாளர்களைக் கொண்டுள்ளது. அடுத்து யாராய் மொழி மற்றும் சாம் மொழி ஆகிய மொழிகள் கம்போடியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில், முறையே 230.000 மற்றும் 280,000 மக்களால் மிகவும் பரவலாக பேசப்படுகிறது. மேலும் சாத்து மொழி மட்டும் மூவாயிரத்திர்க்கும் குறைவான மக்கள் பேசுகின்றனர்.