விசயன் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிசயா மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விசயன் மக்கள் (Visayan people) என்போர் பிலிப்பினோ இனக்குழுவினர் ஆவார். இவர்களின் மொத்த சனத்தொகை 33,463,654 ஆகும். விசயாசு, மின்டனாவு மற்றும் வெளிநாடுகளிலும் இம்மக்கள் வசிக்கின்றனர். அதிகமான விசயன் மக்கள் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.[1] செபுவான மொழி, ஹிலிகய்னொன் மொழி மற்றும் வேறுசில விசயன் மொழிகளையும் இம்மக்கள் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Central Visayas: Three in Every Five Households had Electricity (Results from the 2000 Census of Population and Housing, NSO)". National Statistics Office, Republic of the Philippines. July 15, 2003. http://www.census.gov.ph/data/pressrelease/2003/pr0302tx.html. பார்த்த நாள்: September 4, 2012. 

வெளி இணைப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=விசயன்_மக்கள்&oldid=3646141" இருந்து மீள்விக்கப்பட்டது