2019 இல் இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2019
இல்
இலங்கை

பத்தாண்டுகள்:
இவற்றையும் பார்க்க:

2019 இல் இலங்கையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

ஆட்சியாளர்கள்[தொகு]

நிகழ்வுகள்[தொகு]

2019 பெப்ரவரி[தொகு]

  • பெப்ரவரி 6 - போதைப் பொருள் கடத்தலில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மாதங்களில் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும் என அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.[1][2]
  • பெப்ரவரி 23 - இலங்கைத் துடுப்பாட்ட அணி தென்னாப்பிரிக்காவில் தனது முதலாவது தேர்வுத்தொடரை வென்றது. ஆசிய நாடொன்று தென்னாப்பிரிக்காவில் இத்தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல் தடவையாகும்.[3]

2019 ஏப்ரல்[தொகு]

2019 மே[தொகு]

2019 சூன்[தொகு]

  • சூன் 3 - பொது பல சேனா என்ற தீவிரவாத பௌத்த அமைப்பின் போராட்டங்களை அடுத்து, இலங்கை அரசின் அனைத்து முசுலிம் அமைச்சர்களும், ஆளுநர்களும் தமது பதவிகளைத் துறந்தனர்.[15][16]

2019 சூலை[தொகு]

  • சூலை 1 - உலக வங்கியின் அறிக்கைப் படி, இலங்கை கீழ்மட்ட நடுத்தர வருமான நிலையில் இருந்து உயர்மட்ட நடுத்தர வருமான நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டது.[17]
  • சூலை 24 - இலங்கைத் துடுப்பாளர் நுவான் குலசேகர அனைத்து வகைத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் இருந்து இளைப்பாறினார்.
  • சூலை 26 - இலங்கைப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து இளைப்பாறினார்.

2019 ஆகத்து[தொகு]

  • ஆகத்து 17 - சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.[18]
  • ஆகத்து 28 - இலங்கைப் பந்துவீச்சாளர் அஜந்த மென்டிஸ் அனைத்து வகைத் துடுப்பாட்டங்களிலும் இருந்து இளைப்பாறினார்.[19]

2019 செப்டம்பர்[தொகு]

  • செப்டம்பர் 13 முதல் - கொழும்பு, காலி, மாத்தறை ஆகிய நகரங்களில் மழை, வெள்ளம் காரணமாக ஒருவர் இறந்தார், 12 வீடுகள் முற்றாகச் சேதமடைந்தன.[20][21]
  • செப்டம்பர் 16 - தாமரைக் கோபுரம், தெற்காசியாவின் மிக உயரமான கோபுரம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.[22][23]
  • செப்டம்பர் 23 - முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் குருகந்த புராண ரஜமகா விகாரை எனும் பெயரில் பௌத்த கோவில் அமைத்து தங்கியிருந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் இறந்த உடல் நீதிமன்றத் தடை ஆணையையும் மீறி, பிள்ளையார் ஆலயத் தீர்த்தப் பகுதியில் காவல்துறையினரின் பாதுகாப்போடு எரியூட்டப்பட்டது.[24]
  • செப்டம்பர் 24 - முல்லைத்தீவு நீராவியடியில் தேரரில் உடல் தகனம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும், வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முல்லைத்தீவில் மாபெரும் கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.[25]
  • செப்டம்பர் 25:
    • இலங்கை இராணுவத் தலைவராக சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஐநா அமைதிப் படைகளில் இலங்கை இராணுவத்தினர் பணியாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் அவை தடை விதித்தது.[26]
    • கொழும்பு பகுதிகளில் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பான வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.[27]
  • 25 செப்டம்பர் - 7 அக்டோபர் - 12 நாட்கள் தொடருந்து சேவைகள் வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்டன.[28][29]
  • 27 செப்டம்பர் - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் பாக்கித்தான் சுற்றுப்பயணம் ஆரம்பமானது. 3 ஒருநாள், 3 இ20ப]] போட்டிகளில் விளையாடியது.[30][31]

2019 அக்டோபர்[தொகு]

  • 5 அக்டோபர் - வரலாற்றில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்கான வேட்பாளர்கள் கலந்துகொண்ட விவாதமேடை இடம்பெற்ரது.[32]
  • 7 அக்டோபர் - 2019 அரசுத்தலைவர் தேர்தல்களுக்கான நியமனப் பத்திரங்கள் ராஜகிரியவில் இடம்பெற்றது. 35 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.[33]
  • 16 அக்டோபர் - யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு அமைக்கும் ஐந்தாண்டுத் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.[34]
  • 17 அக்டோபர் - இலங்கையின் மூன்றாவது பன்னாட்டு வானூர்தி நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பலாலியில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.[35]

2019 நவம்பர்[தொகு]

  • 8 நவம்பர் - கொழும்பு, காலிமுகத்திடலில் நடைபாதை பேரங்காடி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.[36]
  • 10 நவம்பர் - 2005 இல் சுவீடன் நாட்டு பதின்ம வயதுப் பெண் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக மரணதண்டனையை எதிர்நோக்கி சிறை வைக்கப்பட்டிருந்த ஜூட் ஜெயமகா என்பவரை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்தார்.[37][38][39]
  • 16 நவம்பர் - 8-வது அரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது.[40]
  • 17 நவம்பர் - இலங்கையின் 7-வது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவராக கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.[41]
  • 21 நவம்பர் - அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராசபக்சவை நியமித்தார். மகிந்தவின் தலைமையில் 15 அமைச்சர்கள் கொண்ட இடைக்கால அமைச்சரவை நியமிக்கப்பட்டது.[42]
  • 21 நவம்பர் - இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து ஏ. எச். எம். பௌசி நீக்கப்பட்டார்.[43]
  • 22 நவம்பர் - இலங்கை வேடுவப் பழங்குடிகள் 9 பேரின் 200 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடுகளை எடின்பரோ பல்கலைக்கழகம் இலங்கைக்குத் திரும்பக் கொடுத்தது.[44]
  • 25 நவம்பர் - இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றும் உள்ளூர் பெண் ஒருவர் பணி முடிந்து வீடு திரும்பும் போது கொழும்பு நகரில் வைத்து இனந்தெரியாதோரால் "வெள்ளை வான்" ஒன்றில் வைத்துக் கடத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டு இரண்டு மணி நேரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டார்.[45]

2019 திசம்பர்[தொகு]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-16. பார்க்கப்பட்ட நாள் 2019-09-26.
  2. https://news.abs-cbn.com/overseas/02/07/19/sri-lanka-to-resume-executions-within-two-months-president
  3. "2nd Test: Sri Lanka beat South Africa by 8 wickets to register historic series win". hindustantimes (in ஆங்கிலம்). 2019-02-23. பார்க்கப்பட்ட நாள் 2019-02-23. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  4. "Dimuth Karunaratne appointed Sri Lanka's ODI captain". Cricbuzz (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  5. "Karunaratne to captain Sri Lanka at World Cup". Cricinfo (in ஆங்கிலம்). 2019-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  6. JAYAWARDANA, Ruwini. "Sri Lanka's first satellite 'Raavana 1' launched today". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  7. admin (2019-04-18). "Sri Lanka's first satellite 'Raavana 1' launched". Colombo Gazette (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  8. "Sri Lanka's "Raavana 1" successfully launched - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-18.
  9. "Sri Lanka bans groups behind Easter Sunday terror attacks". The National.
  10. "Shootout in Sainthamarudu when forces raid suicide vest factory - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-04-26. பார்க்கப்பட்ட நாள் 2019-04-27.
  11. "Police curfew imposed in Negombo". Daily Mirror. 5 May 2019. http://www.dailymirror.lk/breaking_news/Police-curfew-imposed-in-Negombo/108-166478. பார்த்த நாள்: 1 June 2019. 
  12. Bastians, Dharisha; Mashal, Mujib (2019-05-13). "Sri Lanka Declares Curfew After Mobs Target Muslims" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/05/13/world/asia/sri-lanka-curfew-mobs.html. 
  13. Shah, Saeed; Jayasinghe, Uditha (2019-05-14). "Buddhist Mobs Target Muslims in Sri Lanka Following Deadly Easter Bombings" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/buddhist-mobs-target-muslims-in-sri-lanka-11557854344. 
  14. Pathirana, Pradeep (14 May 2019). "Lifetime of effort up in flames". Daily Mirror. http://www.dailymirror.lk/caption_story/Lifetime-of-efforts-up-in-flames/110-167137. பார்த்த நாள்: 1 June 2019. 
  15. https://www.aljazeera.com/news/2019/06/sri-lanka-muslim-ministers-quit-protest-threat-community-190603083758991.html
  16. https://www.nytimes.com/2019/06/03/world/asia/sri-lanka-muslim-ministers-resign.html
  17. "Sri Lanka's Gross National Income increases - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-07-02. பார்க்கப்பட்ட நாள் 2019-07-04.
  18. admin (2019-08-19). "Shavendra Silva appointed Army Commander despite concerns". Colombo Gazette (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
  19. "Ajantha Mendis retires from all forms of cricket". ESPNcricinfo (in ஆங்கிலம்). 2019-08-28. பார்க்கப்பட்ட நாள் 2019-08-29.
  20. "Flood warnings for three rivers as heavy rains lash Sri Lanka". EconomyNext. 2019-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-09-24.
  21. "12 houses completely destroyed due to the weather - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-09-24.
  22. "China hails BRI progress - Global Times". www.globaltimes.cn. Archived from the original on 1 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  23. "Lotus Tower to bloom today - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-09-16. பார்க்கப்பட்ட நாள் 16 September 2019.
  24. நீதிமன்றின் தீர்ப்பை மீறி பிக்குவின் சடலம் பிள்ளையார் ஆலய கேணியில் தகனம், வீரகேசரி, செப்டம்பர் 23, 2019
  25. நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய கண்டன போராட்டம், வீரகேசரி, செப்டம்பர் 24, 2019
  26. U.N. suspends Sri Lankan troops from peacekeeping over army chief appointment, ராய்ட்டர்சு, செப்டம்பர் 26, 2019
  27. கொழும்பில் பதினொரு தமிழர் கடத்தல்- விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு, கூர்மை, செப்டம்பர் 25, 2019
  28. "Sri Lanka : Train strike enters 12th day; trade unions vow to continue". www.colombopage.com. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  29. "Railway strike called off after 12 days - Sri Lanka Latest News". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2019-10-07. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  30. "Thirimanne and Shanaka to lead Sri Lanka in Pakistan". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019.
  31. "Sri Lanka ODI and T20I Squads for Pakistan tour". Sri Lanka Cricket. Archived from the original on 24 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 24 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  32. "Sri Lanka holds first ever Presidential debate among candidates". Colombo Page. பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.
  33. "Presidential poll on Nov. 16". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 8 October 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  34. 'A river for Jaffna' receives Cabinet approval, சிலோன் டெய்லி நியூஸ், அக். 16, 2019
  35. "Sirisena inaugurates Lanka's 3rd international airport". டெக்கன் ஹெரால்டு. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. 18-10-2019. https://www.deccanherald.com/international/sirisena-inaugurates-lankas-3rd-international-airport-769257.html. பார்த்த நாள்: 15 November 2019. 
  36. "Shangri La's One Gall Face Mall is set to be opened on November 8". Colombopage. பார்க்கப்பட்ட நாள் 29 September 2019.
  37. "Royal Park murder convict granted presidential pardon". www.adaderana.lk. பார்க்கப்பட்ட நாள் 15 November 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  38. Nathaniel, Camelia. "Royal Park murderer pardoned, freed". Daily News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-15.
  39. "Outrage as Sri Lanka president pardons teen's killer". BBC News. 15 November 2019. https://www.bbc.co.uk/news/world-asia-50365125. பார்த்த நாள்: 15 November 2019. 
  40. "Sri Lanka to hold presidential election on November 16". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
  41. "Gota wins presidency defeating Sajith Premadasa". அல் ஜசீரா. பார்க்கப்பட்ட நாள் 2019-11-17.
  42. "பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விபரம் இதோ!". வீரகேசரி. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  43. "சுதந்திரக் கட்சியிலிருந்து பௌசி நீக்கம்". வீரகேசரி. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  44. "University of Edinburgh returns nine skulls to Sri Lankan tribe". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 2019-09-22.
  45. Sri Lankan court blocks Swiss embassy worker from leaving, swissinfo.ch
  46. "Sri Lanka : New governors appointed for two provinces". www.colombopage.com. Archived from the original on 2019-12-06. பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.
  47. "MURALI AMONG THREE NEW GOVERNERS TO BE APPOINTED". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 2019-12-06.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  48. "Caroline Jurie crowned Mrs. World 2020". பார்க்கப்பட்ட நாள் 7 December 2019.
  49. "PROFESSOR CARLO FONSEKA AND VETERAN DANCE LECTURER PIYASARA SHILPADHIPATHI HAVE PASSED AWAY". www.hirunews.lk. பார்க்கப்பட்ட நாள் 2019-09-19.
  50. "Former Prime Minister DM Jayaratne passes away". Daily News. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2019_இல்_இலங்கை&oldid=3926887" இலிருந்து மீள்விக்கப்பட்டது