உள்ளடக்கத்துக்குச் செல்

மித்திர வெத்தமுனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மித்திர வெத்தமுனி
Mithra Wettimuny
මිත්‍ර වෙත්තමුනි
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மித்திர டி சில்வா வெத்திமுனி
பிறப்பு(1951-07-11)11 சூலை 1951
கொழும்பு
இறப்பு20 சனவரி 2019(2019-01-20) (அகவை 67)
கொழும்பு
மட்டையாட்ட நடைவலக்கை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 22)4 மார்ச் 1983 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு11 மார்ச் 1983 எ. நியூசிலாந்து
ஒரே ஒநாப (தொப்பி 31)2 மார்ச் 1983 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 2 1 9 3
ஓட்டங்கள் 28 2 268 49
மட்டையாட்ட சராசரி 7.00 2.00 17.86 16.33
100கள்/50கள் -/- -/- –/1 –/–
அதியுயர் ஓட்டம் 17 2 55 46
வீசிய பந்துகள் - - 30
வீழ்த்தல்கள் - - - -
பந்துவீச்சு சராசரி - - - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- - -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- - - -
சிறந்த பந்துவீச்சு - - - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- -/- 7/– –/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 24 சனவரி 2019

மித்திர வெத்தமுனி (Mithra de Silva Wettimuny, மித்திர வெத்திமுனி, 11 சூன் 1951 – 20 சனவரி 2019) இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.[1][2]

பன்னாட்டு விளையாட்டு

[தொகு]

வெத்திமுனி ஆரம்பத்தில் 1969/70 ஆம் ஆண்டுப் பகுதியில் பாடசாலைகள் துடுப்பாட்ட அணியின் தலைவராக இந்தியாவில் விளையாடினார். இவ்வணியில் பின்னாளைய இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள் பந்துல வர்ணபுர, துலிப் மென்டிஸ் ஆகியோருடன் இணைந்து விளையாடினார். 1982 இல் இலங்கை தேர்வுத் துடுப்பாட்டத்தில் விளையாடத் தகுதி பெற்றதை அடுத்து, வெத்திமுனி தேர்வு அணியில் இணைந்து 1983 இல் விளையாடினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mithra, second of illustrious Wettimuny brothers passes away". Daily News. Retrieved 21 January 2019.
  2. "Former Test Cricketer Mithra Wettimuny passes away". The Papare. Retrieved 21 January 2019.

வெளி இனைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மித்திர_வெத்தமுனி&oldid=2784378" இலிருந்து மீள்விக்கப்பட்டது