உள்ளடக்கத்துக்குச் செல்

துலிப் மென்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துலிப் மென்டிஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 24 79
ஓட்டங்கள் 1329 1527
மட்டையாட்ட சராசரி 31.64 23.49
100கள்/50கள் 4/8 0/7
அதியுயர் ஓட்டம் 124 80
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி 0 0
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/0 14/0
மூலம்: [1], மார்ச்சு 24 1989

துலிப் மென்டிஸ் (Duleep Mendis, பிறப்பு ஆகஸ்ட் 25 1952 (கொழும்பு)), ஒரு முன்னாள் இலங்கை துடுப்பாட்ட வீரர். இலங்கை அணியின் தலைவராவாகவும் இருந்துள்ளார். இலங்கை தேசிய அணியைத் தவிர எஸ்.எஸ்.ஸீ, பாடசாலை: சென்செபஸ்தியன், சென் தோமஸ் கல்லூரி (கொழும்பு) ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார். இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி நான்கு சதங்களும் எட்டு அசை சதங்களும் உட்பட 1329 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 31.64). 79 ஒருநாள் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து 1525 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (சராசரி 23.46). 1975, 1979, 1983 (தலைவர்), 1987 (தலைவர்) ஆண்டுகளில் நடைபெற்ற முதல் நான்கு உலகக்கோப்பை போட்டிகளிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துலிப்_மென்டிஸ்&oldid=2218491" இலிருந்து மீள்விக்கப்பட்டது