ஜாங்கிரி மதுமிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுமிதா
பிறப்புமதுமிதா
21 ஏப்ரல் 1983 (1983-04-21) (அகவை 41)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது

மதுமிதா என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் இணையாக நடித்து புகழ் பெற்றார் [1]

திரைப்படங்கள்[தொகு]

பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்) ஜாங்கிரி சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2012 மிரட்டல்
2012 அட்டகத்தி
2013 கண் பேசும் வார்த்தைகள் நிம்மி
2013 சொன்னா புரியாது
2013 ராஜா ராணி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பேபி சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2014 ஜில்லா (திரைப்படம்) பெண் காவலர்
2014 நளனும் நந்தினியும்
2014 தெனாலிராமன் சிறந்த நகைச்சுவை நடிகைக்கான SICA விருது
2014 வெள்ளக்கார துரை
2015 1 பந்து 4 ரன் 1 விக்கெட் காதம்பரி
2015 மோசக்குட்டி
2015 காக்கி சட்டை (2015 திரைப்படம்) விபச்சாரி
2015 முனி 3: கங்கா ஐஸ்வரியா
2015 இரிடியம் (திரைப்படம்)
2015 டிமான்ட்டி காலனி (திரைப்படம்) ஜில்லு
2015 ஸ்டாபெரி
2015 லட்டுக்குள்ள பூந்தி பூந்தி
2015 புலி
2016 நாரதன் ஸ்வப்னா
2016 ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்) திருமதி சரவணன்
2016 அட்ரா மச்சான் விசிலு
2016 கககபோ
2016 திருநாள் (திரைப்படம்)
2016 பயம் ஒரு பயணம்
2016 காதல் காலம்
2016 காஷ்மோரா காஷ்மோராவிீன் தங்கை
2016 கவலை வேண்டாம் சங்கரி
2017 ஆரம்பமே அட்டகாசம்
2017 சரவணன் இருக்க பயமேன்
2017 காதல் காலம்
2017 யானும் தீயவன் மது
2017 கேக்கிறான் மேக்கிறான் வித்யா
2017 கொஞ்சம் கொஞ்சம்
2017 ஆங்கில படம் பாபி
2018 ஸ்கெட்ச்
2018 காத்தாடி
2018 பாடம்
2018 இருட்டு அறையில் முரட்டு குத்து
2018 பேய் இருக்கா இல்லையா
2018 60 வயது மாநிறம்
2018 மோகினி மது
2018 கஜினிகாந்த் திருமதி உத்தமன்
2018 பட்டினப்பாக்கம் (திரைப்படம்‌‌)
2019 விசுவாசம் (திரைப்படம்)
தொலைக்காட்சியில் பணியாற்றிய பட்டியல்
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி
2004-2007 லொள்ளு சபா விஜய் தொலைக்காட்சி
2010–2012 மாமா மாப்பிள்ளை அனுஸ்கா சன் தொலைக்காட்சி
2010–2012 பொண்டாட்டி தேவை நந்தினி சன் தொலைக்காட்சி
2010–2012 அத்திப்பூக்கள் பானு சன் தொலைக்காட்சி
2011– 2013 அழகி சித்ரா சன் தொலைக்காட்சி
2012– 2013 மை நேம் இஸ் மங்கம்மா சீதா விஜய் தொலைக்காட்சி
2013– 2015 மடிப்பாக்கம் மாதவன் கௌசல்யா கலைஞர் தொலைக்காட்சி
2014–present சின்ன பாப்பா பெரிய பாப்பா பாப்பு சன் தொலைக்காட்சி
2016 காமடி ஜங்சன் சன் தொலைக்காட்சி

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-01-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்கிரி_மதுமிதா&oldid=3623354" இலிருந்து மீள்விக்கப்பட்டது