ஹலோ நான் பேய் பேசுறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹலோ நான் பேய் பேசுறேன்
இயக்கம்எஸ். பாஸ்கர்
தயாரிப்புசுந்தர் சி.
கதைஎஸ். பாஸ்கர்
இசைசித்தார்த் விபின்
நடிப்புவைபவ்
ஓவியா
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுபானு முருகன்]
படத்தொகுப்புசிறீகாந்த்
கலையகம்அவனி மூவிஸ்
விநியோகம்தேனாண்டாள் படங்கள்
வெளியீடு1 ஏப்ரல் 2016 (2016-04-01)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹலோ நான் பேய் பேசுறேன் என்பது 2016ல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். இதனை எஸ். பாஸ்கர் இயக்கியுள்ளார். இதனை சுந்தர். சி தயாரித்திருந்தார்.[1]

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார்.

நடிகர்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]