உள்ளடக்கத்துக்குச் செல்

ஹலோ நான் பேய் பேசுறேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹலோ நான் பேய் பேசுறேன்
இயக்கம்எஸ். பாஸ்கர்
தயாரிப்புசுந்தர் சி.
கதைஎஸ். பாஸ்கர்
இசைசித்தார்த் விபின்
நடிப்புவைபவ்
ஓவியா
ஐஸ்வர்யா ராஜேஷ்
ஒளிப்பதிவுபானு முருகன்]
படத்தொகுப்புசிறீகாந்த்
கலையகம்அவனி மூவிஸ்
விநியோகம்தேனாண்டாள் படங்கள்
வெளியீடு1 ஏப்ரல் 2016 (2016-04-01)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஹலோ நான் பேய் பேசுறேன் (Hello Naan Pei Pesuren) என்பது 2016ல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும். இதனை எஸ். பாஸ்கர் இயக்கியுள்ளார். இதனை சுந்தர். சி தயாரித்திருந்தார்.[1]

இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vaibhav's upcoming movie with Iyshwarya Rajesh is titled Hello Naan Pei Pesuren". 3 June 2015. பார்க்கப்பட்ட நாள் 1 April 2017.
  2. "இந்தப் பேய்கிட்ட ஒருவாட்டி பேசுங்க! #ஹலோ நான் பேய் பேசுறேன்". ஆனந்த விகடன். https://cinema.vikatan.com/kollywood/61810-hello-naan-pei-pesuren-review. பார்த்த நாள்: 10 August 2024. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹலோ_நான்_பேய்_பேசுறேன்&oldid=4063288" இலிருந்து மீள்விக்கப்பட்டது