உள்ளடக்கத்துக்குச் செல்

மிரட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிரட்டல்
மிரட்டல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஆர். மதேஷ்
தயாரிப்புசுந்தர முரளி மனோகர்
இசைபிரவீண் மணி
நடிப்புவினய்
பிரபு
சந்தானம்
ரிஷி
ஒளிப்பதிவுடி. கண்ணன்
வெளியீடுஆகத்து 2, 2012 (2012-08-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் வினய், பிரபு, சந்தானம் ரிஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிரட்டல்&oldid=3732778" இலிருந்து மீள்விக்கப்பட்டது