காஞ்சனா 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(முனி 3: கங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
முனி 3 : கங்கா
இயக்குனர்ராகவா லாரன்ஸ்
தயாரிப்பாளர்பெல்லம்கொண்ட சுரேஷ்
கதைராகவா லாரன்ஸ்
இசையமைப்புலியோன் ஜேம்ஸ்
எஸ் தாமன்
நடிப்புராகவா லாரன்ஸ்
டாப்சி பன்னு
கோவை சரளா
தேவதர்சினி
விநியோகம்K.N.M பிக்சர்ஸ்
வெளியீடு2014
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
ஆக்கச்செலவுIndian Rupee symbol.svg9 கோடி

முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்சி பன்னு, கோவை சரளா, தேவதர்சினி மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சனா_2&oldid=2732767" இருந்து மீள்விக்கப்பட்டது