முனி (திரைப்படத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனி தொடர்
இயக்குனர்ராகவா லாரன்ஸ்
தயாரிப்பாளர்சரண்
(முனி)
ராகவா லாரன்ஸ்
(காஞ்சனா)
சுரேஷ்
(முனி 3: கங்கா)
கதைராகவா லாரன்ஸ்
(காஞ்சனா, முனி 3: கங்கா)
ரமேஷ் கண்ணா
(முனி)
(உரையாடல்கள்)
திரைக்கதைராகவா லாரன்ஸ்
இசையமைப்புபாரத்துவாசர்
(முனி)
தமன் (இசையமைப்பாளர்)
(காஞ்சனா, முனி 3: கங்கா)
லியோன் ஜேம்ஸ்
(முனி 3: கங்கா)
சத்யா
(முனி 3: கங்கா)
அஷ்வமித்ரா
(முனி 3: கங்கா)
நடிப்புராகவா லாரன்ஸ்
ஒளிப்பதிவுகே. வி. குகன்
(முனி)
வெற்றி
கிருஷ்ணசாமி
(காஞ்சனா)
ஒளிவீரன்
(முனி 3: கங்கா)
படத்தொகுப்புசுரேஷ்
(முனி)
கிஷோர் (படத்தொகுப்பாளர்)
(காஞ்சனா, முனி 3: கங்கா)
கலையகம்ஜெமினி ப்ரொடக்சன்
(முனி)
ராகவேந்திரா ப்ரொடக்சன்
(காஞ்சனா, முனி 3: கங்கா)
விநியோகம்ஜெமினி ப்ரொடக்சன் (முனி)
ஸ்ரீ தேனண்டல் பிலிம்ஸ் (காஞ்சானா)
சண் பிக்சர்ஸ்
(முனி 3: கங்கா)
வெளியீடு1: மார்ச்சு 9, 2007 (2007-03-09)
2 : சூலை 22, 2011 (2011-07-22)
3 : ஏப்ரல் 17, 2015 (2015-04-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவுINR52 கோடி (U.2)
மொத்த வருவாய்INR201.25 கோடி (US)

முனி (ஆங்கிலம்:muni) என்பது தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படத் தொடராகும். அனைத்து திரைப்பட தொடரிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கும் ராகவா லாரான்சே இதை இயக்கியுள்ளார். இத்தொடரின் முதலாவது திரைப்படம் முனி (2007) என்பதாகும். இரண்டாவது திரைப்படம் காஞ்சனா (2011 திரைப்படம்) (2011) ஆகும். மூன்றாவது முனி 3: கங்கா (2015) ஆகும்.