ராகவா லாரன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ராகவா லாரன்ஸ்
Raghava Lawrence.jpg
பிறப்புராகவா லாரன்ஸ்
9 சனவரி 1976 ( 1976 -01-09) (அகவை 46)
தமிழ்நாடு இந்தியா
பணிநடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1993 — அறிமுகம் (நடன அமைப்பாளர்) 1998- அறிமுகம் (நடிகர்)

ராகவா லாரன்ஸ் (பிறப்பு: 1976 அக்டோபர் 29) இந்தியா நாட்டு நடிகர், இயக்குனர், நடன அமைப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.

திரைப்படங்கள்[தொகு]

நடிகராக
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
1993 ஜெண்டில்மேன் தமிழ் பின்னணி நடனக் கலைஞர்
1994 சின்ன மேடம் தமிழ் பாடல் ஒன்றில் ஆடினார்
1999 அமர்க்களம் (திரைப்படம்) தமிழ் கவுரவத் தோற்றம்
1999 ஸ்பீடு டான்சர் தெலுங்கு முதன்மை வேடத்தில்
2000 பார்த்தேன் ரசித்தேன் தமிழ்
2000 உன்னை கொடு என்னை தருவேன் தமிழ்
2000 சால பாகுந்தி தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2001 பார்த்தாலே பரவசம் அழகு தமிழ்
2002 வருஷமெல்லாம் வசந்தம் தமிழ்
அற்புதம் அஷோக் குமார் தமிழ்
பாபா தமிழ் சிறப்புத் தோற்றம்
ஸ்டைல் ரிஷாந்த் தமிழ்
2003 நின்னே இஷ்டப் பட்டானு தெலுங்கு
தாகூர் தெலுங்கு
சத்யம் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2004 தென்றல் தமிழ் சிறப்புத் தோற்றம்
திருமலை தமிழ் சிறப்புத் தோற்றம்
மாஸ் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2006 ஸ்டைல் ராகவா தெலுங்கு
2007 முனி கணேஷ் தமிழ்
டான் ராகவா தெலுங்கு
2008 பாண்டி பாண்டி தமிழ்
2009 ராஜாதி ராஜா ராஜா தமிழ்
2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் சிங்கம் தமிழ்
2011 காஞ்சனா (2011 திரைப்படம்) ராகவா தமிழ்
2014 முனி 3: கங்கா தமிழ் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகவா_லாரன்ஸ்&oldid=3226579" இருந்து மீள்விக்கப்பட்டது