மோகினி (2018 திரைப்படம்)
Appearance
மோகினி | |
---|---|
இயக்கம் | ரமணா மாதேஷ் |
தயாரிப்பு | எஸ். லட்சுமன் குமார் |
கதை | ரமணா மாதேஷ் |
நடிப்பு | |
படத்தொகுப்பு | தினேஷ் பொன்ராஜ் |
கலையகம் | மார்வெல் வொர்த் புரொடக்சன்ஸ் |
விநியோகம் | பிரின்ஸ் பிச்சர்ஸ் |
வெளியீடு | சூலை 27, 2018 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மோகினி 2018 ல் வெளிவந்த நகைச்சுவை திகில் தமிழ் திரைப்படமாகும். இதனை இயக்குனர் ரமணா மாதேஷ் எழுதி இயக்கியிருந்தார்.[1] திரிசா, ஜாக்கி பக்னானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் யோகி பாபு, கணேஷ்கர், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
[தொகு]- திரிசா - மோகினி/வைஷ்ணவி
- ஜாக்கி பக்னானி - சந்திப்
- முகேஷ் திவாரி - விக்கி
- யோகி பாபு - கோட்டான்
- பூர்ணிமா பாக்கியராஜ் - மேனகா
- கணேஷ்கர் - கணேஷ்
- ஜாங்கிரி மதுமிதா - மது
- சுவாமிநாதன் - பால்கி
- சுரேஷ்
ஆதாரங்கள்
[தொகு]- ↑ சினிமா விகடன் "மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் 27/07/2018