உள்ளடக்கத்துக்குச் செல்

பேய் இருக்கா இல்லையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேய் இருக்கா இல்லையா
இயக்கம்பா. இரஞ்சித் குமார்
இசைசம்பத்
நடிப்புஅமர், ஜோதிஷா, லிவிங்ஸ்டன், பொன்னம்பலம், ஜாங்கிரி மதுமிதா
ஒளிப்பதிவுமகிபாலன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பேய் இருக்கா இல்லையா என்பது மே மாதம் 2018ல் வெளிவந்த தமிழ் திகில் திரைப்படமாகும்.[1] இதனை பா. இரஞ்சித் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் அமர், ஜோதிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் லிவிங்ஸ்டன், பொன்னம்பலம், ஜோசிகா மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

சம்பத் இசையமைத்திருந்தார். மகிபாலன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/pei-irukka-illaya/movieshow/64314241.cms
  2. மாலைமலர் பேய் இருக்கா இல்லையா பட விமர்சனம்

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்_இருக்கா_இல்லையா&oldid=3709439" இலிருந்து மீள்விக்கப்பட்டது