உள்ளடக்கத்துக்குச் செல்

திகில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ளஸ் டார்வினின் மனித மற்றும் விலங்குகளின் உணர்ச்சிகள் என்பதில் காணப்படும் 21 ஆவது படம். திகிலைக் குறிக்கிறது

திகில் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் ஒரு பயம் சம்பந்தமான உள்ளத்தின் உணர்வாகும்.[1] இது பயப்படும் போது ஏற்படும். திகிலின் அறிகுறிகளாவன: அதிக வியர்வை வெளியேறல், இதயம் வேகமாக துடித்தல் மற்றும் சுவாசம் வேகமாக நடைபெறல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Noël Carroll (1990) The Philosophy of Horror: Or, Paradoxes of the Heart. New York: Routledge.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திகில்&oldid=2745813" இலிருந்து மீள்விக்கப்பட்டது