இரக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலெக்ஸாண்டர் டாரியஸ் காயம்பட்டு இறந்ததனை இரக்கத்துடன் காண்கிறார்

இரக்கம் (About this soundஒலிப்பு ) (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]

இரங்கல்[தொகு]

உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்கம்&oldid=2978804" இருந்து மீள்விக்கப்பட்டது