உணர்வின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உணர்வின்மை அல்லது உணர்வில்லா தன்மை (Apathy, impassivity or perfunctoriness) எனபது எவ்வித உந்துதலும் இன்றி உணர்வுகளை வெளிப்படுத்தாத தன்மையாகும். உணர்வில்லாதவர்கள் சமூக, பொருளாதாரம், இறை, சமயம், மதம், தத்துவரீதியான, புறம், அகம் என்று எந்த ஒரு விசயத்திலும் ஒரு ஈடுபாடு காட்டாது இருப்பர்.

மனவழுத்தம்[தொகு]

மனவியல் வல்லுநரும் மனவியல் நல எழுத்தாளருமான ஜான் மேக்மானமி (John McManamy) என்பவர் மனவியல் நிபுனர்கல் நேரடியாக உணர்வின்மையினை அனுகாமல் மன அழுத்தத்தினை மட்டும் குணமாக்க முயலுவதாகக் கூறுகிறார். எதைப்பற்றியும் கண்டுகொள்ளா இயல்புடைய இந்த உணர்வில்லாதவர்கள் பின்விளைவுகளைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை[1]. இவர் இவ்வாறான நபர்கள் எதையும் முடிக்கவோ சாதிக்கவோ இயலாது, அதனைப்பற்றி கவலையும் படாதிருப்பர் எனவும் கூறுகிறார்[1].

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உணர்வின்மை&oldid=2745801" இருந்து மீள்விக்கப்பட்டது