சோம்பல்
Appearance
சோம்பல் (laziness, lethargy or sluggishness) என்பது மேலும் பணிகளை செய்ய இயலாது போவதாகும். இது பலவீனம் என்பதனைத் தாண்டி நெடுநேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தூண்டுவது. இது மனோரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏற்படக்கூடியது.
மனோரீதியான சோம்பல்
[தொகு]ஒரு விடயத்தில் கருத்து ஆழ்த்தி, அதில் மிகவும் ஈடுபட்டால் அதனால் மனோரீதியான சோம்பல் உண்டாகும்[1].
உடல்ரீதியான சோம்பல்
[தொகு]இது ஒருவர் மிக அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ அல்லது கனமான பொருட்களை தூக்கினாலோ உருவாகும் உணர்வாகும்[2][3][4].
சோம்பலும் தூக்கக்கலக்கமும்
[தொகு]தூக்கமின்மையினால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அது சோம்பலாகாது. எனினும் வேலைகளைச் செய்யாதிருக்க மனிதர்கள் சோம்பல் வந்தது போல் நடிப்பதும் உண்டு.
உசாத்துணை
[தொகு]- ↑ Marcora, Samuele (January 2009). "Mental fatigue impairs physical performance in humans". Journal of Applied Physiology 106 (3): 857–864. doi:10.1152/japplphysiol.91324.2008.
- ↑ Gandevia SC. "Some central and peripheral factors affecting human motoneuronal output in neuromuscular fatigue". Sports medicine (Auckland, N.Z.) 13 (2): 93–8 year=1992. doi:10.2165/00007256-199213020-00004. பப்மெட்:1561512.
- ↑ Hagberg M (1981). "Muscular endurance and surface electromyogram in isometric and dynamic exercise". Journal of Applied Physiology 51 (1): 1–7. பப்மெட்:7263402.
- ↑ Hawley JA, Reilly T (1997). "Fatigue revisited". Journal of sports sciences 15 (3): 245–6. doi:10.1080/026404197367245. பப்மெட்:9232549. https://archive.org/details/sim_journal-of-sports-sciences_1997-06_15_3/page/245.