பரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பரிவு (sympathy) என்பது அடுத்தவரின் சோகத்தினை போக்க எடுக்கும் நடவடிக்கை ஆகும். பிறரின் துயரினை புரிந்து கொண்டு, அதனை போக்க தன்னாலான செயல்களை செய்வதும் அடுத்தவர்க்கு பரிந்துரைப்பதும் பரிவு எனக்கொள்ளலாம்[1][2]. பச்சாதாபமும் பரிவும் ஒன்று எனப் பயன்படுத்தப்படுகிறது. பரிவு ஒர் உணர்வு. ஆனால், இதன் மூலம், அர்த்தம் என்பவற்றுக்கேற்ப இரு பதங்கள் கொண்டுள்ளது.[3]

உசாத்துணை[தொகு]

  1. Decety, J; Michalska, KJ (2010). "Neurodevelopmental changes in the circuits underlying empathy and sympathy from childhood to adulthood". Developmental Science 13 (6): 886–899. doi:10.1111/j.1467-7687.2009.00940.x. பப்மெட்:20977559. 
  2. Lishner, D. A.; Batson, C. D., Huss, E. (NaN undefined NaN). "Tenderness and Sympathy: Distinct Empathic Emotions Elicited by Different Forms of Need". Personality and Social Psychology Bulletin 37 (5): 614–625. doi:10.1177/0146167211403157. 
  3. Lishner, D. A.; Batson, C. D.; Huss, E. (2011). "Tenderness and Sympathy: Distinct Empathic Emotions Elicited by Different Forms of Need". Personality and Social Psychology Bulletin 37 (5): 614–625. doi:10.1177/0146167211403157. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிவு&oldid=3219881" இருந்து மீள்விக்கப்பட்டது