பாசம்
Appearance
பாசம் என்பது (Affection or fondness) என்பது "அரிதான ஒருவரின் அல்லது ஒரு பொருளின் பால் மனதாலும் உடலாலும் கொண்ட பற்று"[1] என்று கூறலாம். இது மனக்கிளர்ச்சி, வியாதி, செல்வாக்கு, வாழ்தல் என பல மனவியல் சார்ந்த துறைகளில் ஆய்வுகளை நடத்த வித்திட்டுள்ளது.[2]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- தாய் தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
- தந்தை தன் பிள்ளைகளின் மீது காட்டும் பாசம்
- மக்கள் தம் பெற்றோரிடம் காட்டும் பாசம்
- சகோதர சகோதரி பாசம்
- உறவினர் பாசம்
- விலங்குகளின் பாசம்
- விலங்குகளிடத்து பாசமாயிருத்தல்
- இயற்கை மீதான பாசம்
என பல வகைகளில் தாமறியாமலே பாசத்தினை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.
பலமான உணர்வு
[தொகு]பாசம் என்பது எதனையும் மற்றவரிடமிருந்து எதிர்பார்க்காது காட்டும் பேரன்பாகும். எனவே, சில மனவியல் வல்லுநர்கள், இது பற்று, நட்பு, காதல் போன்ற விட அதிக சக்தி வாய்ந்ததென்று பொருந்தியும் காதலினும் சிறிது குறைத்தும் கூறுவர்.[3]
செயல்பாடுகள்
[தொகு]தன் பாசத்தினை[4] வெளிபடுத்த பின்வரும் பலவகையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
- கட்டித்தழுவல்
- ஆரத்தழுவல்
- உச்சி நுகர்தல்
- முத்தமளித்தல்
- தட்டிக் கொடுத்தல்
- பாராட்டுதல்
- பல செயல்களை செய்தல் (எ-டு: குழந்தைகட்கு தாலாட்டு பாடுதல்)
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ affection - Definitions from Dictionary.com
- ↑ 17th and 18th Century Theories of Emotions > Francis Hutcheson on the Emotions (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ 17th and 18th Century Theories of Emotions > Francis Hutcheson on the Emotions (Stanford Encyclopedia of Philosophy)
- ↑ according to Communication professor Kory Floyd of Arizona State University